• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

புதிய 2023 யமஹா R15 V4, R15S பைக்குகள் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
8 April 2023, 2:51 am
in Bike News
0
ShareTweetSend

2023 yamaha r15 v4

பிரசத்தி பெற்ற ஸ்போர்டிவ் பைக்குகளான யமஹா R15 V4 மற்றும் R15S என இரண்டு மாடல்களிலும் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர குறைந்த விலை எம்டி-15 பைக் மற்றும் ஏரோக்ஸ் 155cc ஸ்கூட்டரையும் வெளியிட்டுள்ளது.

2023 யமஹா R15 V4

R15 V4 பைக்கில் புதிய வெள்ளை நிறம் சேர்க்கப்பட்டு கூடுதலாக க்விக் ஷிஃப்டரை பெறுகின்றது. மற்றபடி தொடர்ந்து எந்த மாற்றமும் இல்லை. ஆனால் S வேரியண்டில் இந்த வசதி சேர்க்கப்படவில்லை.

அடுத்து, R15S வேரியண்டில் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இரு மாடல்களும்  OBD2 மற்றும் E20 ஆதரவுக்கு ஏற்ற 155சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு VVA என்ஜின் அதிகபட்சமாக 18.1bhp பவரை 10,000 rpm-லும் மற்றும் 7500 rpm-ல் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2023 யமஹா R15S விலை ₹ 1,64,939

2023 யமஹா R15 V4 விலை ₹ 1,82,439 – ₹ 1,87,439

(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)

Tags: Yamaha R15SYamaha YZF-R15 V4.0
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version