• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

இந்தியா வரவிருக்கும் 2024 ஹோண்டா CB300R பைக் வெளியானது

by MR.Durai
28 June 2023, 7:32 am
in Bike News
0
ShareTweetSend

2024 ஹோண்டா CB300R

அமெரிக்காவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஸ்டீரிட் CB300R பைக்கில் கூடுதலாக இரண்டு நிறங்களை பெற்றுள்ளது. மற்றபடி, தோற்ற அமைப்பு, என்ஜின், வசதிகள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

மெட்டாலிக் கருப்பு மற்றும் டஸ்க் மஞ்சள் என இருவிதமான நிறங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

2024 Honda CB300R

சிபி 300ஆர் பைக்கில் மிகவும் பவர்ஃபுல்லான 286 சிசி DOHC 4 வால்வுகளை கொண்ட என்ஜின் அதிகபட்சமாக 31 hp பவர் மற்றும்  27.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

வெளிப்படுத்தும் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் இடம்பெற்றுள்ளது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை ஹோண்டா பீக் ஹோல்ட் ஃபங்ஷன் என அழைக்கின்றது. இதன் மூலம் கியர் ஷிஃபடிங் பொசிசன், ஸ்பிட் , வார்னிங் விளக்குகள் உள்ளிட்ட அம்சங்களை அறிய உதவுகின்றது.

41 மிமீ USD ஃபோர்கினை முன்புறத்தில் பெற்றதாகவும், பின்புறத்தில் ஒற்றை மோனோஷாக் அப்சார்பரை பெற்று விளங்குகின்றது.  சிபி 300ஆரில் 4 பிஸ்டன்களை பெற்ற 286 மிமீ டிஸ்க் முன்புற டயரில் இடம்பெற்றுள்ளது. பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த அனைத்து விதமான ரைடிங் நேரத்திலும் சிறப்பாக இயங்க ஐஎம்யூ இடம்பெற்றுள்ளது.

விற்பனையில் உள்ள தற்போதைய ஹோண்டா CB300R மாடல் விலை ரூ.2.77 லட்சம் ஆகும். புதிய மாடல் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கலாம்.

Tags: Honda CB300R
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version