• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

புதிய நிறத்தில் 2024 யமஹா ஃபேசினோ, ரே இசட்ஆர் வெளியானது

by MR.Durai
8 April 2024, 5:50 pm
in Bike News
0
ShareTweetSend

yamaha 125 fi hybrid scooters

2024 ஆம் ஆண்டிற்கான யமஹா ஃபேசினோ 125 Fi ஹைபிரிட் மற்றும் ரே இசட்ஆர்125 Fi ஹைபிரிட் என இரு ஸ்கூட்டர்களிலும் மொத்தமாக 4 புதிய நிறங்கள் இணைக்கப்பட்டு டிரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான ஆப்ஷனை பெற்றுள்ளது.

ஃபேசினோ 125 மற்றும் ரேஇசட்ஆர் 125 என இரு மாடல்களிலும் பொதுவாக  8.2 hp பவரை வழங்கும் 125சிசி எஃப்ஐ என்ஜின் அதிகபட்சமாக 10.3 Nm டார்க் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

2024 Yamaha Fascino 125 Fi & Ray ZR 125 Fi Hybrid

ரேஇசட்ஆர் 125 ஸ்கூட்டரில் ஒற்றை சியான் ப்ளூ நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்து, 125 ஃபேசினோவில் சியன் ப்ளூ, சில்வர், மெட்டாலிக் பிளாக் மற்றும் மேட் காப்பர் உட்பட முந்தைய நிறங்கள் என மொத்தமாக 7 நிறங்கள் இடம்பெற்றுள்ளது.

125Fi ஹைபிரிட் எஞ்சின் ஆனது ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டரை (Smart Motor Generator -SMG) இணைத்துள்ளது. இதன் மூலம் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்கின்ற வசதி மற்றும் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை செயல்படுத்துகின்றது. மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் சிறந்த எரிபொருள் திறன் வழங்க முக்கிய காரணமாக உள்ளது.

  • யமஹா ஃபேசினோ விலை ரூ.83,950 முதல் ரூ.95,550
  • யமஹா ரேஇசட்ஆர் 125 விலை ரூ.86,310 முதல் ரூ.93,810

(Ex-showroom Tamil Nadu)

 

Tags: YamahaYamaha FascinoYamaha Ray-ZR
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version