• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஏதெர் 450 அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கியது

by MR.Durai
11 December 2023, 9:56 am
in Bike News
0
ShareTweetSend

ather 450 apex bookings open

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் மிக வேகமான ஸ்கூட்டராக வரவுள்ள புதிய 450 அபெக்ஸ் எலக்ட்ரிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்படுகின்றது. டெலிவரி மார்ச் 2024 முதல் துவங்க உள்ளது.

இந்நிறுவனம் ஏற்கனவே சந்தையில் ஏதெர் 450S மற்றும் ஏதெர் 450X என இருமாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

Ather 450 Apex Bookings open

450X அடிப்படையாக கொண்டு வரவுள்ள 450 அபெக்ஸ் மாடலில் உள்ளிருக்கும் பாகங்கள் வெளிப்படையாக தெரியும் வகையிலான பேனல்கள் வழங்கப்பட்டிருப்பதனை உறுதி செய்துள்ளது.

முன்பே குறிப்பிட்டபடி இந்நிறுவனத்தின் மிக வேகமான ஸ்கூட்டர் என்பதனால் 450 அபெக்ஸின் டாப் ஸ்பீடு 110-125 கிமீக்குள் அமைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் 0-40 கிமீ வேகத்தை 3 வினாடிகளுக்குள் எட்டக்கூடும். அபெக்ஸ் மாடலில் ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் ரேப்+ என நான்கு ரைடிங் மோடுகளை பெற உள்ளது.

மற்றபடி, பேட்டரி ஆப்ஷன் ஆனது ஏற்கனவே உள்ள 450X ஸ்கூட்டரின் 3.7 kWh பேட்டரி பொருத்தப்பட்டு நிகழ்நேரத்தில் ரேஞ்ச் 110 கிமீ வரை வழங்கலாம். மேலதிக விபரங்கள் அடுத்த சில வாரங்களில் வெளியாகலாம்.

ஏதெர் 450 அபெக்ஸ் மாடலுக்கான முன்பதிவை துவங்கியுள்ளதால் விலை விரைவில் அறிவிக்கப்படலாம். டெலிவரி மார்ச் 2024 முதல் துவங்க உள்ளது.

Tags: Ather 450 ApexElectric Scooter
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version