• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

அவெஞ்சர் 160 ஸ்டீரிட் டெலிவரியை தொடங்கிய பஜாஜ் ஆட்டோ

by MR.Durai
4 May 2019, 8:54 am
in Bike News
0
ShareTweetSend

65355 bajaj avenger 160 street bike

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு தற்போது இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸர் ரக பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டீரிட் பைக் டெலிவரியை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தொடங்கியுள்ளது. அவெஞ்சர் 160 ஸ்டீரிட் பைக் விலை ரூ.81,037 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்பாக விற்பனையிலிருந்த 180 சிசி என்ஜின் பெற்ற மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய 160 ஸ்டீரிட் ரக மாடலில் 15 hp குதிரைத்திறன் வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அவெஞ்சர் 160 ஸ்டீரிட்

முந்தைய ஏபிஎஸ் அல்லாத அவென்ஜர் 180 ஸ்டீரிட் ரக மாடலை விட ரூ.7000 விலை குறைவாக அமைந்துள்ள புதிய அவென்ஜர் 160 பைக்கில் என்எஸ் 160 பைக்கில் இடம்பெற்றுள்ள விசைப்பொறி பயன்படுத்தப்பட்டுள்ளது.

பல்சர் என்எஸ் 160 பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற என்ஜினில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல், அவென்ஜர் 160-ல் அதிகபட்சமாக 15 hp குதிரைத்திறன் மற்றும் 14.6 Nm முறுக்குவிசை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

அவென்ஜர் 180 மாடலின் வசதிகளை தொடர்ந்து பெற்றுள்ள அவென்ஜர் 160-ல் குறிப்பாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் ரியர் வீல் லிஃப்ட் பாதுகாப்பு ( Rear-Lift Protection -RLP) வழங்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த பைக் வரிசையில் இடம்பெற்றிருந்த அவென்ஜர் 180 பைக் கைவிடப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கான போட்டியாளராக விளங்கும் சுசுகி இன்ட்ரூடர் விலை ரூ. 1.05 முதல் ரூ.1.12 லட்சம் வரை அமைந்துள்ளது.

Tags: bajaj autoBajaj Avenger 160
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version