• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பிஎஸ்6 யமஹா FZ மற்றும் யமஹா FZ-S பைக் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
9 November 2019, 5:39 pm
in Bike News
0
ShareTweetSend

Yamaha FZ-s metallic red

யமஹா மோட்டார் நிறுனத்தின் பாரத் ஸ்டேஜ் 6 யமஹா FZ மற்றும் யமஹா FZ-S பைக்குகள் ரூ.2,520 வரை விலை உயர்த்தப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் புதிய டார்க் நைட் மற்றும் மெட்டாலிக் ரெட் நிறங்கள் 1500 ரூபாய் வரை கூடுதலாக அமைந்துள்ளது.

BS-VI மாசு உமிழ்வுக்கு இணக்கமான FZ மற்றும் FZ-S அதன் 149 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட், 2-வால்வு, மூலம் பவர் 9.1 கிலோவாட் அல்லது 12.4 பிஎஸ் வெளிப்படுத்தும். BS-IV பைக் மாடல், 9.7 கிலோவாட் அல்லது 13.2 பிஎஸ் அதிகபட்ச சக்தியை வழங்கியது குறிப்பிடக்கதாகும். இந்த இரு பைக்குகளின் டார்க் 13.6 என்எம் முன்பு பிஎஸ்4-ல் 12.8 என்எம் வழங்கி வந்தது. இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும்.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கினை பெற்று, பின்புற டயரில் மோனோஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது. இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று ஒற்றை சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. முதல் பிஎஸ் 6 மாடல்கள் விற்பனைக்கு வெளியிட்டுள்ள யமஹா தனது ஸ்கூட்டர்களில் 2020 ஜனவரி முதல் கிடைக்க உள்ளது.

யமஹா FZ மற்றும் FZ-S V3.0 மாடல்களில்  FZ பைக்கிற்கான விலை ரூ .99,200 ஆகவும், FZ-S அடிப்படை விலை ரூ .1,01,200 ஆகவும் உள்ளது.

Ex-showroom Delhi

Tags: Yamaha FZ V3Yamaha FZ-S
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version