• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 விபரம் வெளியானது

by MR.Durai
15 June 2020, 6:38 pm
in Bike News
0
ShareTweetSend

jawa 42

பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற ஜாவா மற்றும் ஜாவா 42 என இரண்டு மாடல்களின் நுட்ப விபரத்தை இந்நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் முன்பாகவே விலையை ரூ.5000 முதல் ரூ.9,928 வரை உயர்த்தி அறிவித்திருந்தது.

முன்பாக விற்பனை செய்யப்பட்ட 2 கிலோ எடை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தோற்ற அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இப்போது வழங்கப்பட்டுள்ள இரட்டை குழல் புகைப்போக்கி ஆனது கேட்டலைட்டிக் கன்வெர்ட்டர் உடன் இணைக்கப்பட்டு பிறகு இரு பிரிவாக இணைக்கப்படுகின்றது.

293 சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 26.5 bhp பவரையும், 27 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. முன்பாக இந்த மாடல் அதிகபட்சமாக 27 bhp பவரையும், 28 NM டார்க் திறனை வழங்கியது.

பிஎஸ்6 ஜாவா பைக் விலை பட்டியல்

பிஎஸ்6 ஜாவா சிங்கிள் சேனல் ஏபிஎஸ் விலை ரூ. 1.73 லட்சம் (முன்பு ரூ.1.64 லட்சம்)

பிஎஸ்6 ஜாவா டூயல் சேனல் ஏபிஎஸ் விலை ரூ. 1.82 லட்சம் (முன்பு ரூ.1.64 லட்சம்)

இந்த மாடலில் உள்ள மரூன் நிறம் மட்டும் ரூ.1,000 கூடுதலாக விற்பனை செய்யப்பட உள்ளது.

பிஎஸ்6 ஜாவா 42 பைக் விலை பட்டியல்

பிஎஸ்6 ஜாவா 42 சிங்கிள் சேனல் ஏபிஎஸ் விலை ரூ. 1.60 லட்சம் முதல் ரூ.1.65 லட்சம் வரை (முன்பு ரூ.1.55 லட்சம்)

பிஎஸ்6 ஜாவா 42 டூயல் சேனல் ஏபிஎஸ் விலை ரூ. 1.69 லட்சம் முதல் ரூ.1.74 லட்சம் வரை (முன்பு ரூ.1.64 லட்சம்)

Tags: Jawa
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version