• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மீண்டும் ஹார்லி-டேவிட்சன் X440 முன்பதிவு துவங்கியது

by MR.Durai
17 October 2023, 4:35 pm
in Bike News
0
ShareTweetSend

harley-davidson x440 bike

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் உருவான முதல் பைக் மாடலான X440 டெலிவரி துவங்கியுள்ள நிலையில், மீண்டும் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 25,000 யூனிட்டுகளுக்கு அதிகமான முன்பதிவை பெற்ற நிலையில், நேற்று ஒரே நாளில் 1,000 எக்ஸ் 440 பைக்குகள் டெலிவரி வழங்கப்பட்டுள்ளது.

Harley-Davidson X440

மீண்டும் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் தலைமைச் செயல் அதிகாரி நிரஞ்சன் குப்தா கூறுகையில், “பண்டிகைக் காலத்தின் முதல் நாளிலேயே டெலிவரிகளை நாங்கள் தொடங்கியபோது, எங்கள் வாடிக்கையாளர்களின் புன்னகை மற்றும் மகிழ்ச்சியைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அடுத்த 4-5 மாதங்களில் அனைத்து டெலிவரிகளையும் முடிக்க உள்ளோம். ஹார்லி டேவிட்சனை சொந்தமாக்கிக் கொள்ள விரும்பும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நாங்கள் சேவை செய்ய விரும்புவதால்,ஏற்கனவே திறனை அதிகரிக்கும் செயல்பாட்டில் உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் பெற்ற ஹார்லி எக்ஸ் 440 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.ஹார்லி எக்ஸ் 440 தோராயமான தமிழ்நாடு ஆன்-ரோடு விலை

X440 Denim ₹. 2,71,456 லட்சம்
X440 Vivid ₹. 295,540 லட்சம்
X440 S ₹. 3,25,645 லட்சம்

(On-road Price in Tamilnadu)

Tags: Harley-Davidson X440
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version