• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

Harley-Davidson X440 Price: ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
3 July 2023, 8:25 pm
in Bike News
0
ShareTweetSend

harley-davidson x440 launched

ஹார்லி-டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூட்டணியின் முதல் Harley-Davidson X440 பைக்கின் விலை ₹ 2.29 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் 440 பைக்கில் 440cc என்ஜின் அதிகபட்சமாக 27 hp பவரை வழங்குகின்றது.

ரோட்ஸ்டெர் ஸ்டைலை பெற்ற மாடலான எக்ஸ் 440 ஆனது இந்திய சந்தையில் கிடைக்கின்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ட்ரையம்ப் 400cc, ஜாவா மற்றும் ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Harley-Davidson X440

X440 பைக்கில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், கொண்டு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பாட் ஆனது ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி ஆகியவற்றுடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றதாக உள்ளது.

3.5 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே, ரவுண்ட் கேஜ், ஆர்டிஎம்ஐ, ரேஞ்ச் டிஸ்ப்ளே, கியர் இண்டிகேட்டர், ஸ்பீடோமீட்டர், எல்/ஆர் டர்ன் இன்டிகேஷன், ஹை பீம் இன்டிகேட்டர், ஏபிஎஸ் அலர்ட், சைட் ஸ்டாண்ட் அலர்ட், சர்வீஸ் இன்டிகேஷன், குறைந்த எரிபொருள் அறிகுறி, நியூட்ரல் பொசிஷன் இன்டிகேட்டர், இன்டிகேஷன் இன்ஜின் .

டர்ன் பை டர்ன் நேவிகேஷன், மியூசிக் கண்ட்ரோல், அழைப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் நிராகரிப்பது, தொலைபேசி பேட்டரி நிலை, தவறவிட்ட அழைப்பு எச்சரிக்கை, செய்தி எச்சரிக்கை மற்றும் நெட்வொர்க் வலிமை ஆகியவற்றை உள்ளடக்கியது.

முன்பக்கத்தில் 43mm அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் பெறுகிறது. இதில் ப்ரீ-லோடு அட்ஜெட்மென்ட் கொண்டதாக உள்ளது. முன்புறத்தில் 18 அங்குல சக்கரம் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் பெற்றுள்ளது. 320 mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 240 mm டிஸ்க் பிரேக்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கின்றது.

எக்ஸ் 440 பைக்கில் 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 38 Nm டார்க் வெளிப்படுத்தலாம்.இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் வசதி கொண்டிருக்கின்றது.

ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் மைலேஜ் 35km/l  என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹார்லி எக்ஸ் 440 மாடலின் பரிமாணங்கள்  2168 mm நீளம், வீல்பேஸ் 1418 mm மற்றும் இருக்கை உயரம் 805 mm மற்றும் 178 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்று 181 கிலோ எடை கொண்டுள்ளது. முன்புறத்தில் 100/90 X 18 டயர் மற்றும் பின்புறத்தில் 140/70 X 17 டயரும் கொடுக்கப்பட்டுள்ளது.

Harley-Davidson x440 Price

  • X440 Denim – ₹ 2,29,000
  • X440 Vivid – ₹ 2,49,000
  • X440 S – ₹ 2,69,000

ஹார்லி எக்ஸ் 440 பைக்கிற்கு முன்பதிவு ஜூலை 4, 2023 மாலை 4.40 மணிக்கு ஹார்லி இணையதளத்தில் துவங்க உள்ளது.

Harley-Davidson X440 Image Gallery

harley x 440 tank
ஹார்லி-டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிள் என்ஜின்
ஹார்லி-டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிள் எல்இடி ஹெட்லைட்
ஹார்லி-டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிள் பின்புறம்
Tags: Harley-Davidson X440
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version