• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பிஎஸ்6 ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக் அறிமுகம்

by MR.Durai
25 February 2020, 9:02 am
in Bike News
0
ShareTweetSend

super-splendor-bs6

125சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக் புதிய 125சிசி என்ஜினுடன் பாடி கிராபிக்ஸ் மாற்றங்களுடன் பல்வேறு ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கிளாமர் 125 மற்றும் சூப்பர் ஸ்ப்ளெண்டர் என இரு மாடல்களும் ஒரே என்ஜினை பகிர்ந்த் கொள்ளுகின்றன. 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ள சூப்பர் ஸ்பிளெண்டரில் 125cc மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7,500rpm-ல் 10.73bhp பவரும், 6,000rpm-ல் 10.6Nm டார்க்கையும் வழங்குகின்றது. ஐ3எஸ் நுட்பத்தினை கொண்டுள்ளது.

முந்தைய மாடலில் இடம்பெற்றிருந்த அடிச்சட்டத்திற்கு பதிலாக புதுப்பிக்கப்பட்ட டைமண்ட் ஃபிரேம் கொடுக்கப்பட்டு கூடுதல் நீளத்தைப் பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது. இதன் காரணமாக சிறப்பான ஸ்டெபிளிட்டி பெற்றிருக்கும். புதிய சூப்பர் ஸ்பிளெண்டரில் அடுத்தப்படியாக இருக்கையின் நீளம் 45 மிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் ஆப்ஷனை பொறுத்தவரை முன்புறத்தில் டிஸ்க் அல்லது இரு பக்க டயர்களிலும் டிரம் என இருவிதமான பிரேக்கிங் ஆப்ஷனுடன் ஐபிஎஸ் எனப்படுகின்ற இன்ட்கிரேட்டேட் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டிருக்கின்றது.

முந்தைய பைக்கில் வழங்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் நிறங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது நீலம், கருப்பு, கிரே மற்றும் சிவப்பு என நான்கு வண்ணங்களை கொண்டுள்ளது. விலை மார்ச் மாத துவக்க வாரங்களில் அறிவிக்கப்பட்ட உடன் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version