• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

எக்ஸ்பல்ஸ் 421 பைக்கின் டிசைனை காப்புரிமை பெற்ற ஹீரோ மோட்டோகார்ப்

by MR.Durai
28 December 2024, 9:17 pm
in Bike News
0
ShareTweetSend
எக்ஸ்பல்ஸ் 421 பைக்கின் காப்புரிமை
ஹீரோவின் எக்ஸ்பல்ஸ் 421 பைக்கின் டிசைனூக்கான காப்புரிமை

அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஹீரோவின் 421சிசி என்ஜின் பெற்ற எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கான டிசைனை காப்பரிமை பெற்றுள்ள நிலையி்ல் அனேகமாக 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் உற்பத்தி நிலை மாடல் காட்சிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே சமீபத்தில் நடைபெற்ற EICMA 2024 டீசர் வெளியான பொழுது வெளிவந்த தகவலில் 421சிசி ஹீரோ எக்ஸ்பல்ஸ் மாடல் ஆனது அதிகபட்சமாக பவர் 45 முதல் 48 hp வரை பவர் வெளிப்படுத்துவதுடன் டார்க் 45 Nm வரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிவந்துள்ள காப்புரிமை தொடர்பான படத்தின் மூலம் ஸ்போக்டூ வீல் பெற்று இரட்டை பயன்பாட்டிற்கான டயருடன் முன்புறத்தில் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் பெற்று மிக குறைவான வகையிலான பேனலை பெற்று உயரமான தோற்றத்தினை கொண்டுள்ள நிலையில், மேல்நோக்கிய எக்ஸ்ஹாஸ்ட் கொண்டிருக்கின்றது.

முழுமையான விபரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்பல்ஸ் 210 பைக் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Tags: Hero Xpulse 400Hero Xpulse 421
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version