• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹோண்டா டாக்ஸ் e: மற்றும் ஜூமர் e: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு காப்புரிமை கோரியது

by MR.Durai
28 May 2023, 2:04 pm
in Bike News
0
ShareTweetSend

Honda Dax e:  scooter

ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், டாக்ஸ் e: மற்றும் ஜூமர் e: என இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கும் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது. சமீபத்தில் ஹோண்டா CBR250RR மற்றும் CL300 ஸ்கிராம்பளர் என இரு மாடல்களை வடிவமைப்பின் காப்புரிமை பதிவு செய்திருந்தது.

குறிப்பாக, Dax e: மற்றும் Zoomer e: என இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் பயன்பாடினை பொறுத்தவரை வர்த்தகரீதியான பயன்பாடுகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், குறைந்த தொலைவு பயணிப்பவர்களுக்கு ஏற்றதாக விளங்குகின்றது.

Honda Dax e: and Zoomer e: electric scooter

டாக்ஸ் e: மற்றும் ஜூமர் e: என இரு மாடல்களும் போஸ் ஹப் மோட்டார் வழங்கப்பட்டு  80km/charge ரேஞ்சு பெற்று அதிகபட்ச வேகம் 25kmph ஆக உள்ளது.

ஹோண்டாவின் மின்சார ஸ்கூட்டர்கள் B2B சந்தைக்கு ஏற்றதாக இருக்கலாம். மற்ற அம்சங்களை பொறுத்தவரை, எல்இடி ஹெட்லேம்ப் டெயில் விளக்குகள், எல்சிடி  இன்ஸ்ட்ரூமென்ட் கிஸ்ட்டர் மற்றும் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்கு அம்சங்களுடன் வருகிறது.

இந்த இரு மாடல்களின் அறிமுகம் குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை. வடிவங்களை தக்கவைத்துக் கொள்ள காப்புரிமை கோரியிருக்கலாம். இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 2024 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிட உள்ளது.

Tags: Electric ScooterHonda Dax eHonda Zoomer e
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version