• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹைனெஸ் சிபி 350 பைக்கினை டீலர்களுக்கு அனுப்பிய ஹோண்டா

by MR.Durai
20 October 2020, 12:44 pm
in Bike News
0
ShareTweetSend

c821c honda hness cb 350 dispatches

ரூ.1.85 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின், புதிய ஹைனெஸ் சிபி 350 பைக்கின் உற்பத்தி துவங்கப்பட்டு முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள பிக் விங் டீலர்களுக்கு அனுப்ப தொடங்கியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா, ஜாவா 42 மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 போன்றவற்றை எதிர்கொள்ளுகின்ற ஹைனெஸ் சிபி350 மாடல் ஹரியானாவில்  அமைந்துள்ள ஹோண்டாவின் மானசேர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

ஹைனெஸ் சிபி 350 விலை மற்றும் இன்ஜின் விபரம்

சிபி 350 பைக்கில்  DLX Pro மற்றும்  DLX என இரு விதமான வேரியண்ட் அமைந்துள்ளது.

DLX – ரூ. 1.85 லட்சம்

DLX Pro – ரூ. 1.90 லட்சம்

348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம் -ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 ஆர்பிஎம்-ல் 30 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதுடன் அசிஸ்ட் உடன் கூடிய சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஹோண்டா பிங் விங் டீலர்கள் கோவை, நெல்லை மற்றும் ஈரோடு என மூன்று மாநகரங்களில் மட்டுமே உள்ளது. அடுத்த சில மாதங்களுக்குள் சென்னை உட்பட பல்வேறு முன்னணி நகரங்களில் துவக்கப்பட உள்ளது.

web title : Honda H’Ness CB350 Begins Dispatching Across India

Tags: Honda H’Ness CB 350
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version