• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹோண்டா எக்ஸ்-பிளேடு 160 பைக் நீக்கப்பட்டுள்ளது

by MR.Durai
9 August 2023, 8:48 pm
in Bike News
0
ShareTweetSend

Honda XBlade Discontinued

2018 ஆம் ஆண்டு ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்த எக்ஸ்-பிளேடு பைக்கினை நீக்கியுள்ளது. புதிதாக விற்பனைக்கு வந்த ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் காரணமாக எக்ஸ்பிளேடு விடுவிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் கிடைத்து வந்த எக்ஸ்பிளேடு போதிய வரவேற்பின்மையால் சந்தையில் குறைந்த எண்ணிக்கை மட்டும் பதிவு செய்து வந்தது.. இந்த மாடல் யூனிகார்ன் 160 மற்றும் புதிதாக வந்த எஸ்பி 160 ஆகியவை ஒரே என்ஜினை பகிர்ந்து கொண்டுள்ளன.

Honda XBlade Discontinued

புதிதாக விற்பனைக்கு வந்த எஸ்பி 160 வெளியிடப்பட்ட உடனே எக்ஸ்-பிளேடு ஆனது ஹோண்டா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.  எக்ஸ-பிளேட் பைக்கில் 13.9hp ஆற்றலை வெளிப்படுத்தும் 162.7சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இதன் டார்க்  13.9Nm ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

முன்புறத்தில் 276mm  கொண்ட டிஸ்க் பிரேக் வசதியுடன் பின்புறத்தில் 130mm டிரம் பிரேக் கொண்டதாக 140 கிலோ எடை உள்ள இந்த பைக்கில் 12 லிட்டர் கொள்ளளவு பெற்ற டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக வந்துள்ள ஹோண்டா எஸ்பி பைக் விலை ரூ.1,17,500 முதல் ரூ.1,21,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags: Honda X-Blade
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version