• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஹஸ்குவர்னா விட்பிலன் 250, ஹஸ்குவர்ணா ஸ்வார்ட்பிலன் 250 அறிமுகம் – India Bike Week 2019

by MR.Durai
6 December 2019, 6:47 pm
in Bike News
0
ShareTweetSend

Husqvarna Svartpilen 250

பஜாஜ் ஆட்டோவின் கேடிஎம் மட்டுமல்லாமல் ஹஸ்குவர்ணா நிறுவனம் தனது குறைந்த விலை ஹஸ்குவர்னா விட்பிலன் 250 மற்றும் ஹஸ்குவர்ணா ஸ்வார்ட்பிலன் 250 என இரு மாடல்களை இந்தியா பைக் வீக் 2019 அரங்கில் வெளியிட்டுள்ளது.

ஏறக்குறைய விட்பிலன் 401 மற்றும் ஸ்வார்ட்பிலன் 401 என இரு மாடல்களின் தோற்றத்தை பகிர்ந்து கொண்டுள்ள இரு மாடல்களும் கேடிஎம் 250 டியூக் மாடலின் என்ஜின் உட்பட பெரும்பாலான பாகங்களை பகிர்ந்து கொண்டுள்ளது. குறிப்பாக கஃபே ரேசர் ஸ்டைலை விட்பிலன் 250 மாடலும், ஸ்கிராம்பளர் ஸ்டைலை ஸ்வார்ட்பிலன் 250 பைக் பெறுவதுடன் ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்ற அம்சங்களை பெறுகின்றது

கேடிஎம் 250 டியூக் மாடலில் உள்ள அதே 248.8 சிசி, திரவ குளிரூட்டும் முறை பெற்ற ஒற்றை சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 31 ஹெச்பி பவர் மற்றும் 24 என்எம் டார்க் வழங்குகின்றது. 153 கிலோ (Kerb) எடையுடன் விளங்கும் பைக்குகளில் உள்ள ஸ்டைலிங் அந்தந்த 401 போன்றே அமைந்துள்ளது. அலாய் வீல்களை பெற்று எம்ஆர்எஃப் டயரை கொண்டதாக விளங்குகின்றது.

ஸ்வார்ட்பிலன் 250 மற்றும் விட்பிலன் 250 ஆகியவை பஜாஜ் சக்கான்  ஆலையில் தயாரிக்கப்பட்டு கேடிஎம் ஹஸ்குவர்ணா டீலர்ஷிப் வழியாக விற்பனை செய்யப்படும். அடுத்த ஆண்டின் தொடக்க மாதத்தில் விற்பனைக்கு வெளியிடப்படலாம். இந்தியா பைக் வீக் 2019 அரங்கில் கேடிஎம் நிறுவன 390 அட்வென்ச்சர் , 790 அட்வென்ச்சர் போன்ற மாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

image source -evo india/twitter

Tags: Husqvarna Svartpilen 250Husqvarna Vitpilen 250India Bike week
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version