• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஜனவரி முதல் ஜாவா பெராக் பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம்

by MR.Durai
30 December 2019, 12:35 pm
in Bike News
0
ShareTweetSend

ஜாவா பெராக் பைக்

வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பாபர் ரக ஸ்டைல் மாடலான ஜாவா பெராக் பைக்கின் முன்பதிவை துவங்க உள்ள ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம், ஏப்ரல் 2 முதல் பெராக்கின் விநியோகத்தை துவங்க உள்ளது.

பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான 334 சிசி என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 31 ஹெச்பி பவர் மற்றும் 31 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஃபோர்க்குகளை பெற்று 18 அங்குல வீல் கொண்டு பின்புறத்தில் ஒற்றை மோனோ ஷாக் அப்சார்பரை கொண்டு 17 அங்குல வீலை பின்புறத்தில் கொண்டுள்ளது. 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றதாக டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டதாக அமைந்துள்ளது.

பாபர் பைக்கில் ஒற்றை நிறமாக மேட் ஃபினிஷ் கருப்பு நிறம் வழங்கப்பட்டு தங்க நிறத்திலான ஜாவா லோகோ மற்றும் பின் ஸ்ட்ரீப் இணைக்கப்பட்டுள்ளது. 70 களின் பிரபலமான பாபர் ஸ்டைல் மாடலாக வந்துள்ள பெராக் வழக்கமான வட்ட வடிவ ஹெட்லைட்டை பெற்று மற்றபடி ஒற்றை இருக்கை ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கையின் பின்புறம் இணைக்கப்பட்ட டெயில் விளக்கினை கொண்டதாக அமைந்துள்ளது. அனைத்து பாகங்களுக்கும் கருமையான நிறத்தை வழங்கியுள்ளது.

ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் பெராக் பைக் ரூ .1,94,500 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என நிர்ணயித்துள்ளது. பாபர் பைக்கின் முன்பதிவு ஜனவரி 1, 2020 முதல் இணையதளம் மற்றும் ஜாவா டீலர்கள் வாயிலாக மாலை 6 மணி முதல் தொடங்கப்படுவதுடன், விநியோகம் ஏப்ரல் 2, 2020 முதல் துவங்கப்பட உள்ளது.

Tags: Jawa Perak
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version