• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மேட்டர் ஏரா 5000 எலக்ட்ரிக் பைக்கின் முன்பதிவு விபரம்

by MR.Durai
9 May 2023, 1:39 am
in Bike News
0
ShareTweetSend

matter ev

இந்தியாவில் முதல் கியர்பாக்ஸ் பெற்ற ஏரா எலக்ட்ரிக் பைக்கிற்கு முன்பதிவினை மே 17 ஆம் தேதி முதல் மேட்டர் எனெர்ஜி துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மற்றும் மதுரை என மூன்று மாவட்டங்களில் கிடைக்க உள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உள்ள 25 முன்னணி மாவட்டங்களில் ஏரா 5000 மற்றும் ஏரா 5000+ கிடைக்க உள்ளது. முன்பதிவு matter.in, மற்றும் ஃபிளிப்கார்ட் வாயிலாக மேற்கொள்ளலாம்.

Matter Aera

மேட்டர் ஏரா எலக்ட்ரிக் பைக்கில் லிக்யூடு கூல்டு 5kWh பேட்டரி பொருத்தப்பட்டு சிங்கிள் சார்ஜில் 125 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற பைக்கில் உள்ள மின்சார மோட்டார் 10KW பவர் வெளிப்படுத்தும் பேட்டரியின் எடை தோராயமாக 40 கிலோ மற்றும் ஏரா இ-பைக் 180 கிலோ எடையைக் கொண்டுள்ளது. மிக முக்கிய அம்சமாக 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் ஆகும்.

Aera 5000 மாடலில் புளூடூத் இணைப்பு, பார்க் அசிஸ்ட், கீலெஸ் ஆபரேஷன், OTA அப்டேட், முற்போக்கான பிளிங்கர்கள் மற்றும் வரவேற்பு விளக்குகளுடன் 7 இன்ச் டச் கிளஸ்ட்டர் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக உள்ள வேரியண்ட் 5000+ மாடலில் கூடுதலாக ஆனது புளூடூத் இணைப்புடன் லைஃப்ஸ்டைல் மற்றும் கேர் பேக்கேஜுடன் வருகிறது.

Matter Aera price

மேட்டர் Aera 5000 – ₹ 1.44 லட்சம்

மேட்டர் Aera 5000+ – ₹ 1.54 லட்சம்

(ex-showroom India)

Tags: Electric BikeMatter Aera
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version