• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஆகஸ்ட் 12ல் 2024 கிளாசிக் 350 மாடலை வெளியிடும் ராயல் என்ஃபீல்டு

by MR.Durai
31 July 2024, 12:04 pm
in Bike News
0
ShareTweetSend

re-classic-350-bike

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான கிளாசிக் 350 மாடலில் புதிய நிறங்கள் மற்றும் மேம்பட்ட சில வசதிகள் பெற்றதாக விற்பனைக்கு ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

தற்பொழுது விற்பனையில் உள்ள கிளாசிக் 350 மாடலின் எஞ்சின் பவர் மற்றும் டார்க் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது.

2024 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

இந்த பைக்கில் தொடர்ந்து 349cc, ஒற்றை சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100rpm-ல் 20.2 Bhp பவரையும் , 4000rpm-ல் 27 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது 6க்கு மேற்பட்ட வேரியண்டுகளில் பல்வேறு நிறங்களை பெற்றுள்ள இந்த மாடலில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உட்பட் டூயல் சேனல் ஏபிஎஸ் என இருவித ஆப்ஷனும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

புதிய நிறங்கள் மட்டுமல்லாமல் எல்இடி ஹெட்லைட் பெறுவதுடன் கிளஸ்டர் சார்ந்த மேம்பாடுகள் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர் கொண்டதாக உள்ள நிலையில், முன்பக்கம் 300 மிமீ  டிஸ்க் பிரேக் மற்றும் 270 மிமீ பின்புற டிஸ்க் பிரேக்கை பெறுகின்றன. 100/90-19 யூனிட் மற்றும் பின்புறத்தில் 120/80-18, முன்புறத்தில் 19 இன்ச் ஸ்போக் வீல் மற்றும் பின்புறத்தில் 18 இன்ச் ஸ்போக் வீல் இருக்கும்.

தற்பொழுது விற்பனையில் கிடைத்து வருகின்ற கிளாசிக் 350 மாடலை போலவே ரூ.1.93 லட்சம் விலையில் துவங்க வாய்ப்புகள் உள்ளது

 

Tags: Royal EnfieldRoyal Enfield Classic 350
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version