• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

75,000 முன்பதிவுகளை பெற்ற ஓலா S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

by MR.Durai
28 August 2023, 9:15 pm
in Bike News
0
ShareTweetSend

 Ola S1 series

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய S1 சீரிஸ் ஸ்கூட்டர்களான S1 Pro, S1X, S1X+ மற்றும் S1 air ஆகிய மாடல்கள் ஒட்டுதொத்தமாக 75,000 முன்பதிவுகளை அறிமுகம் செய்த ஆகஸ்ட்15 முதல் தற்பொழுது வரை பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஓலா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எங்கள் புதிய S1 வரிசைக்கு கிடைத்துள்ள வரவேற்பு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மின் வாகன மயமாக்கலில் ஆதரிக்கும் தெளிவான பார்வையுடனும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். எஸ்1 ப்ரோ, எஸ்1 எக்ஸ் போர்ட்ஃபோலியோ மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்1 ஏர் உள்ளிட்ட எங்களின் புதுப்பிக்கப்பட்ட ஸ்கூட்டர்களின் மூலம் அமோக வரவேற்பினை பெற்றுள்ளோம், என தெரிவித்துள்ளார்.

Ola S1 series

தற்பொழுது ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய எஸ்1 ப்ரோ ஜென் 2.0 மாடலில் 4Kwh லித்தியம் ஐயன் பேட்டரி கொண்ட S1 Pro மாடல் அதிகபட்சமாக 11Kw பவர், டாப் ஸ்பீடு 120kmph கொண்டு சிங்கிள் சார்ஜில் 195 கிலோமீட்டர் என குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் 160 கிலோமீட்டர் ஈக்கோ மோடில் கிடைக்கலாம்.

Ola S1 Pro Gen 2 விலை ரூ.1,47,499

ஓலா எஸ்1 ஏர் மாடலில் ஸ்கூட்டரில் 3kWh பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது. பொதுவாக, 4.5Kw பவரை வெளிப்படுத்துகின்ற ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 90KM/hr ஆகும். 0-100% சார்ஜிங் செய்ய அதிகபட்சமாக 4.5 மணி நேரம் தேவைப்படும்.

முழுமையான சிங்கிள் சார்ஜிங் மூலம் அதிகபட்சமாக 125 கிலோ மீட்டர் ரேஞ்சு வழங்கும் என ஓலா தெரிவித்துள்ளது.

Ola S1 air விலை ரூ.1,19,999

அடுத்து, ஓலா S1X 2Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக 85 kmph வேகம் பெற்று சிங்கிள் சார்ஜில் 91 கிமீ பயணிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

3Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக 90 kmph வேகம் பெற்று சிங்கிள் சார்ஜில் 151 கிமீ பயணிக்கலாம்.

Ola S1X 2 kwh – ₹ 89,999

Ola S1X 3kwh – ₹ 99,999

Ola S1X+ – 1,09,999

(அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை)

Tags: Electric ScooterOla S1 AirOla S1 ProOla S1X
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version