• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 பைக்கின் படம் வெளியானது

by MR.Durai
8 October 2023, 7:01 pm
in Bike News
0
ShareTweetSend

royal enfield-himalayan 452

வரும் நவம்பர் 1 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 பைக்கின் அதிகாரப்பூர்வ படத்தை தனது சமூக ஊடக பக்கங்களில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. முற்றிலும் புதிய 452சிசி லிக்யூடூ கூல்டு என்ஜின் பெற்றதாக வரவுள்ளது.

முந்தைய ஹிமாலயன் 411 வெற்றிய்யை தொடர்ந்து வரவுள்ள புதிய அட்வென்ச்சர் ஹிமாலயன் 450 பைக்கில்  451.65cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

Royal Enfield Himalayan 452

ஹிமாலயன் 452 அட்வென்ச்சர் பைக்கில் 40 hp பவரை வெளிப்படுத்தும் புதிய 451.65 சிசி லிக்யூடு கூல்டு என்ஜின்  பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 40-45 Nm வரை டார்க் வெளிப்படுத்தக்கூடும். இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச் கொண்டிருக்கலாம்.

ஹிமாலயன் 450 முன்பக்கத்தில் 21 இன்ச் சக்கரமும், பின்புறத்தில் 17 இன்ச் வீலும் கொடுக்கப்பட்டு பைக்குகளின் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏபிஎஸ் இருக்கும். ஹிமாலயன் 450 இன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மிமீ இருக்கலாம். வட்ட வடிவ TFT டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று டிஜிட்டல் டேகோமீட்டர் கொண்டு ராயல் என்ஃபீல்டு டிரிப்பர் நேவிகேஷனை பெற உள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர், பிஎம்டபிள்யூ G 310 GS உள்ளிட்ட பிரீமியம் அட்வென்ச்சர் பைக்குகளை எதிர்கொள்ளும் வகையில் வரவிருக்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 பைக் விலை ரூ.2.75 லட்சத்துக்குள் துவங்க வாய்ப்புகள் உள்ளது.

Tags: Royal Enfield Himalayan 450
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version