Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டர் முன்பதிவு துவங்கியது

by MR.Durai
16 June 2018, 7:38 am
in Bike News
0
ShareTweetSend

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள முதல் மேக்ஸி ஸ்கூட்டர் மாடலாக விளங்க உள்ள சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு ஜூலை மாத முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்கின்ற நிலை ரூ. 5000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் 125

இந்தியாவில் 110சிசி ஸ்கூட்டர் சந்தையை தொடர்ந்து 125சிசி சந்தையில் ஸ்கூட்டர் மாடல் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது அப்ரிலியா SR125,  டிவிஎஸ் என்டார்க் போன்ற மாடல்களுடன் நேரடியான போட்டியை எதிர்கொள்வதுடன் ஹோண்டா கிரேஸியா மற்றும் வரவுள்ள 125சிசி ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஆகிய மாடல்களை பர்க்மென் ஸ்கூட்டர் எதிர்கொள்ள உள்ளது.

சர்வதேச அளவில் பர்க்மேன் 125சிசி , 150சிசி, 200சிசி, 400சிசி மற்றும் 650சிசி ஆகிய மாடல்களில் விற்பனை செய்ப்படுகின்ற நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரின் எஞ்சினை பர்க்மேன் பகிர்ந்து கொண்டு மிக அகலமான முன்புற அப்ரானை பெற்று  வின்ட்ஸ்கீரின் கொண்டதாக வரவுள்ளது.

8.5 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 124.3 cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.2 Nm  இழுவைத் திறனை பெற்றதாக பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் ஒற்றை சாக் அப்சார்பரை பின்புறத்தில் பெற்றிருக்கலாம்.

இந்த ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் அகலமான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், ட்யூப்லெஸ் டயர் உள்ளிட்ட அம்சங்களை பெற்றதாக அமைந்திருக்க கூடும்.

இந்தியாவில் சுசூகி பர்க்மென் ஸ்கூட்டர் 125 விலை ரூ. 73,000 ஆக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜூலை முதல் வாரத்தில் ப்ர்க்மேன் அறிமுகம் செய்யப்படலாம். சமீபத்தில் இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு டீலர்கள் வாயிலாக ரூ. 5000 செலுத்தி மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க

சுசூகி பர்க்மென் ஸ்டீரிட் ஸ்கூட்டர் பற்றி அறிய வேண்டியவை

Tags: SuzukiSuzuki Burgman street 125
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version