• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஆகஸ்ட் 6 ஆம் தேதி டிரையம்ப் Thruxton 400 கஃபே ரேசர் விற்பனைக்கு வருகை.!

by MR.Durai
31 July 2025, 7:51 am
in Bike News
0
ShareTweetSend

Triumph Thruxton 400 spied

டிரையம்ப் மற்றும் பஜாஜ் ஆட்டோ கூட்டணியில் தயாரான 400சிசி பைக் வரிசையில் கூடுதலாக ஸ்பீடு 400 கஃபே ரேசர் அல்லது திரக்ஸ்டன் 400 விற்பனைக்கு ஆகஸ்ட் 6, 2025 அன்றைக்கு வரவுள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே டிரையம்ப் நிறுவனம் ஸ்பீடு 400, ஸ்பீடு 400 T4, ஸ்கிராம்பளர் 400X, ஸ்கிராம்பளர் 400XC என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

Triumph Thruxton 400

புதிய  திரக்ஸ்டன் 400ல் கஃபே ரேசர் ஸ்டைலை பெற்று TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

ஸ்பீடு 400 பைக்கிலிருந்து பெரும்பாலான மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களை பகிர்ந்து கொள்ளுகின்ற திரக்ஸ்டனில் செமி ஃபேரிங் பேனலை பெற்று கிளிப்-ஆன் ஹேண்டில் பார் மற்றும் பின்புறத்தில் சற்று தள்ளி வைக்கப்பட்ட ஃபூட் பெக்டன் பல்வேறு மாறுபட்ட நிறங்களை பெற்றதாக விளங்க உள்ளது.

புதிய திரக்ஸ்டன் 400 பைக்கின் விலை ரூ.2.50 லட்சத்துக்கும் கூடுதலான விலையில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: Triumph Thruxton 400
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version