• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

எலக்ட்ரிக் பிரிவில் டிவிஎஸ் e.FX.30, M1-S மற்றும் X அறிமுகம்

by MR.Durai
7 November 2025, 7:32 am
in Bike News
0
ShareTweetSend

tvs e.fx30 electric

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் EICMA 2025 கண்காட்சியில் இந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் மாடலாக வரவுள்ள e.FX.30 கான்செப்ட், மேக்ஸி ஸ்டைல் M1-S , மற்றும் முந்தைய எக்ஸ் மாடலில் மேம்பாடுகளை வழங்கியுள்ளது.

இதுதவிர இந்நிறுவனம் டேன்ஜென்ட் ஆர்ஆர், ஆர்டிஆர் ஹைப்பர் ஸ்டன்ட் கான்செப்ட் போன்றவற்றை காட்சிப்படுத்தியுள்ளது.

TVS e.FX.30

இந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் ஆக அமைந்துள்ள புதிய e.FX.30 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அடுத்த தலைமுறை மின்சார பவர்டிரெயினை பெற்றுள்ளது என்பதே முக்கிய சிறப்பு. இப்போது இதற்கான முழு தொழில்நுட்ப விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், வெளிப்புறத்தில் சில புதுமைகள் தெளிவாகக் காணப்படுகின்றன.

பெல்ட் டிரைவ் பெற்று பைக்கின் முன்புறத்தில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் ADAS போன்ற பாதுகாப்பு அல்லது உதவி அமைப்புகளுக்காக (rider assist system) பயன்படுத்தப்படலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

TVS M1-S

இந்தோனேசியில் வெளியிடப்பட உள்ள M1-S மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டரின் சிறப்புகளில் மிக முக்கியமாக 4.3 kWh பேட்டரி பொருத்தபட்டு  அதிகபடச பவர் 12.5kW மின்மோட்டார் ஆனது பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ ஆக உள்ள நிலையில், முழுமையான சார்ஜில் 150 கிமீ வரை பயணிக்கும் திறனை கொண்டுள்ளது. இந்திய சந்தைக்கு எப்பொழுது விற்பனைக்கு வரும் என்ற தகவல் தற்பொழுது வெளியிடப்படவில்லை.

TVS X

ஏற்கனவே சந்தையில் உள்ள மிக நவீனத்துவமான டிவிஎஸ் X மின்சார ஸ்கூட்டரில் பெரிய 14 அங்குல சக்கரங்கள் வழங்கப்பட்டு SmartXonnectல் இயக்கப்படும் கன்சோலுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவுடன் ரைடர்களுக்கு எளிதான வயர்லெஸ் இணைத்தல், ஸ்மார்ட் வழிசெலுத்தல், ஹேண்ட்ஸ்-ஃப்ரீ அழைப்பு மற்றும் கூகிள் அசிஸ்டண்ட் உள்ளிட்டவை

Tags: TVS e.FX.30TVS M1-STVS X
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version