Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பெர்ஃபாமென்ஸ் ரக டிவிஎஸ் என்டார்க் SXR வெளியானது

by MR.Durai
26 May 2018, 7:05 am
in Bike News
0
ShareTweetSend

20 ஹெச்பி பவருக்கு கூடுதலாக வழங்கும் வகையில் டியூனிங் செய்யபட்ட ரேஸ் வெர்ஷனாக டிவிஎஸ் என்டார்க் SXR மாடல் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாசிக்கில் நடைபெற உள்ள இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2018 போட்டியில் பங்கேற் உள்ளது.

டிவிஎஸ் என்டார்க் SXR

மே 25 மற்றும் 26யில் நாசிக் நகரில் நடைபெற உள்ள நான்காவது சுற்று இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2018 போட்டியில் பங்கு பெற உள்ள இந்த ஸ்கூட்டரை மூன்று முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை  வென்ற ஆசிஃப் அலி மற்றும் ஷமிம் கான் என இருவரும் பங்குபெற உள்ளனர்.

மிக நேர்த்தியாக டியூனிங் செய்யப்பட்ட 20 ஹெச்பி ஆற்றலுக்கு அதிகமாக வெளிப்படுத்தும் 4 ஸ்டோர்க்குகளை கொண்ட ஏர் கூல்டு எஞ்சினை பெற்று விளங்கும் டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டர் மாடல் தோற்ற அமைப்பில் பெரிதாக எவ்விதமான மாற்றங்களும் பெறாமல் ரேஸிங் பாடி ஸ்டிக்கரிங் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் புதுப்பிக்கப்பட்ட இன்டேக் மற்றும் எக்ஸ்ஹாஸ்ட் அமைப்பு, ரேஸ் மாடலுக்கு ஏற்ற சஸ்பென்ஷனை பெற்றதாக வந்துள்ளது. அதிகபட்சமாக என்டார்க் SXR ஸ்கூட்டர் வேகம் மணிக்கு 120 கிமீ வரை எட்ட இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags: TVS MotorTVS Ntorq SXR
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version