• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2024 ஹோண்டா CBR250RR அறிமுகமானது.. ஆனா இந்தியா வருமா..?

by MR.Durai
27 June 2024, 6:02 pm
in Bike News
0
ShareTweetSend

2024 Honda CBR250RR

மலேசியாவில் ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய 2024 CBR250RR ஸ்போர்ட்டிவ் பைக்கில் பவர் அதிகரிக்கப்பட்டு புதிய பாடி கிராபிக்ஸ் பெற்றுள்ளது. மற்றபடி, டிசைனில் பெரிய அளவில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.

2024 Honda CBR250RR

ட்வீன் சிலிண்டர் என்ஜின் பெற்றுள்ள ஹோண்டாவின் சிபிஆர்250ஆர்ஆர் பைக்கில் உள்ள 8 வால்வுகளை கொண்ட 249சிசி என்ஜின் அதிகபட்சமாக 41bhp பவரை 13,000rpm-லும், 25Nm டார்க்கினை 11,000rpm-ல் வழங்குகின்றது. குறிப்பாக முந்தைய மாடலை விட 1 hp வரை பவர் அதிகரிக்கப்பட்டுள்ளதை தவிர, என்ஜின் கம்பிரெஷன் விகிதம் 12.1:1 லிருந்து 12.5:1 ஆக மாற்றப்பட்டு, பிஸ்டன், ஆயில் ரிங் டென்ஷன் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டு மேம்பட்ட செயல்திறனை வழங்கும்  வகையில் என்ஜின் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ள பைக்கில் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், க்விக் ஷிஃப்டர் மற்றும் த்ரோட்டில்-பை-வயர் சிஸ்டம் ஆகியவற்றுடன் ஸ்போர்ட்+, ஸ்போர்ட் மற்றும் கம்ஃபோர்ட் மூன்று ரைடிங் முறைகள் உள்ளன.

டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ள நிலை முன்புறத்தில்  Separate Function Fork (SFF-BP) அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.  முன்புறத்தில் 110/70 – 17 M/C (54S) மற்றும் பின்புறத்தில் 140/70 – 17 M/C (66S) டயர் உள்ளது.

முழுமையான எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி டர்ன் மற்றும் ஸ்டாப் லைட்டுகளை பெற்றுள்ள மாடலில் எல்சிடி கிளஸ்ட்டர் வழங்கப்பட்ட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான ஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர் மலேசியாவில் RM27,999 (ரூ.4,95,271) ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கு நிச்சயமாக அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் இதன் போட்டியாளரான யமஹா R3 இந்திய சந்தையில் வெளியாகியுள்ளது.

Tags: HondaHonda CBR250RR
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version