• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பொங்கலை முன்னிட்டு யமஹா பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு தள்ளுபடி

by ராஜா
8 January 2024, 2:21 pm
in Bike News
0
ShareTweetSend

Yamaha FZ 150cc series bike on-road price in tamilnadu

தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யமஹா இந்தியா நிறுவனம் தனது ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு சிறப்பு தள்ளுபடியாக ரூ.7000 வரை வழங்கப்படுகின்றது.

வரும் 9 ஆம் தேதி யமஹா நிறுவனம் புதிய நிறங்களை பெற்ற பைக் மற்றும் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Yamaha Pongal Offers

தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 150 cc பைக்குகளில் FZ-S Fi V4, FZ-S Fi V4, FZ-S Fi V4, FZ-S ஆகியவற்றுக்கு ₹6,000 அல்லது ₹1,999 முன்பணம் செலுத்தி சுலப EMI தவனைகளை வழங்குகிறது. FZ-X மாடலுக்கு முன்பணமில்லா அல்லது ₹7,000 வரை பலன்களைப் பெறுகிறது. இது தவிர, 125 Fi என்ஜின் பெற்ற ஃபேசினோ, ரே இசட்ஆர் மற்றும் ரே இசட்ஆர் ஸ்டீரிட் ரேலி ஹைப்ரிட் ஸ்கூட்டர்களில் ₹4,000 அல்லது முன்பணமில்லா EMI நன்மைகள் வழங்குகின்றது.

ஸ்கூட்டர் மாடலில்களில் 125cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக  8.2PS பவரை 6500rpm-ல், 10.3 Nm டார்க் 5000 rpmல் வெளிப்படுத்தும். இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டிருக்கின்றது.

சமீபத்தில் யமஹா R3, மற்றும் MT03 ஆகிய இரண்டு பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பெற்ற பைக்குகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Tags: Yamaha AeroxYamaha Fascino
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version