• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

இந்தியாவில் 3,00,000 லட்சம் 125cc ஸ்கூட்டர்களை திரும்ப அழைக்கும் யமஹா

by MR.Durai
16 February 2024, 4:08 am
in Bike News
0
ShareTweetSend

yamaha 125cc fi scooters recalled

இந்தியாவில் யமஹா மோட்டார் விற்பனை செய்த 125cc பிரிவில் உள்ள ரே இசட்ஆர் 125 Fi  ஹைபிரிட் மற்றும் ஃபேசினோ 125 Fi  ஹைபிரிட் ஆகிய மாடல்களில் ஏற்பட்டுள்ள பிரேக் லிவர் குறைபாட்டை நீக்குவதற்கு 3,00,000 யூனிட்டுகளை திரும்ப அழைக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ரீகால் தொடர்பான அறிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்;

  • ஜனவரி 1, 2022 முதல் ஜனவரி 4, 2024 வரையில் தயாரிக்கப்பட்ட மாடல்களை திரும்ப அழைக்க உள்ளது.
  • “ரீகால் செய்யப்படுகின்ற Ray ZR 125 Fi ஹைப்ரிட் மற்றும் Fascino 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்களின் (ஜனவரி 2022 முதல் மாடல்கள்)
  • தேர்ந்தெடுக்கப்பட்ட யூனிட்களில் பிரேக் லீவர் செயல்பாட்டில் உள்ள கோளாறினை தீர்க்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாற்றித் தரப்பட உள்ள புதிய உதிரிபாகத்துக்கு எந்த கட்டணமும் இல்லாமல் வாடிக்கையாளருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
  • உங்கள் வாகனம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிய யமஹா இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் https://www.yamaha-motor-india.com/service-recall-sc.html பக்கத்தை பார்வையிடலாம்.
  • இந்த பக்கத்தில் உங்கள் ஸ்கூட்டரின் சேஸ் எண் கொண்டு ரீகால் உள்ளதா ? என்பதனை அறிந்து கொள்ளலாம்.
  • திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை 1800-420-1600 என்ற எண்ணில்  தொடர்பு கொண்டு உங்கள் ஸ்கூட்டர் பாதிக்கப்படுள்ளதா எனபதனை கேட்டு அறிந்து கொள்ளலாம்.
Tags: Yamaha FascinoYamaha Ray-ZR
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version