அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்திய மல்யுத்த கூட்மைப்பின் முதன்மை ஸ்பானசராக மாறியுள்ளதாக டாடா மோட்டார் நிறுவனத்தின் கமர்சியல் வாகன பிசினஸ் யூனிட் அறிவித்துள்ளது.
ஜகர்த்தாவில் 2018 ஆசிய போட்டிகள் முதல் 2021 வரை அதாவது 2020 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் வரை இந்த பார்ட்னர்ஷிப் தொடர உள்ளதாகவும், இது தவிர மற்ற தேசிய மற்றும் சர்வதேச மல்யுத்தப் போட்டிகளிலும் இந்த பார்ட்னர்ஷிப்பை தொடர் உள்ளதாகவும் டாடா மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் நடக்க உள்ள தேசிய சாம்பியன்ஷிப், இந்திய ஓபன், ஜூனியர் நேஷனல்ஸ், உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டுக்கள், உலகக் கோப்பை, கிராண்ட் பிரிக்ஸ், ஆசிய விளையாட்டுக்கள் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் டாடா யோதா முதன்மை ஸ்பானசராக இருக்கும்.
இந்த இணைப்பை கொண்டாடும் வகையில், புதிய அதிகாரப்பூர்வ டாடா யோதா ஜெர்சியை இந்திய மல்யுத்த அணியினர் வெளியிட்டனர். இந்த அணியில், மல்யுத்த ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசில் குமார், யோகேஸ்வர் தத், சாக்சி மாலிக் மற்றும் 2012ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை கீதா போகட், பஜ்ரங் புனியா, சந்தீப் தோமர், பூஜா தந்தா மற்றும் சத்யவார்ட் கதியன் ஆகியோருடன் டாடா மோட்டார்ஸ் மூத்த நிர்வாகி மற்றும் டபிள்யு.எஃப்.ஐ. அதிகாரிகள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் நடக்க உள்ள தேசிய சாம்பியன்ஷிப், இந்திய ஓபன், ஜூனியர் நேஷனல்ஸ், உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டுக்கள், உலகக் கோப்பை, கிராண்ட் பிரிக்ஸ், ஆசிய விளையாட்டுக்கள் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் டாடா யோதா முதன்மை ஸ்பானசராக இருக்கும். ஆசிய விளையாட்டுக்கள், காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகியவற்றின் போது போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆதரவு அளிக்கும் அதிகாரப்பூர்வ உரிமையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பேசிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வர்த்தக பிரிவு தலைவர் கிரிட் வாக், “இன்றைய தினம், ஆற்றல் மற்றும் சுறுசுறுப்புடன் கூடிய விளையாட்டு இந்தியாவில் உள்ள மக்களுடன் இணைக்க பிராண்டுகளுக்கான பெரிய தளமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்தியாவின் முன்னணி வணிக வாகன உற்பத்தியாளராக டாடா மோட்டார்ஸ், வர்த்தக வாகனங்களின் முதுகெலும்பாக திகழ்கிறது.
ஓட்டுனர்கள், பயண உரிமையாளர்கள், டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், மீடியா மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இடையே விளையாட்டு ஒரு பாலாமாக இருந்து வருக்றது. எங்கள நிறுவனத்தின் தத்துவமான கனைக்டிங் ஆசிபிரென்ட்’ நாங்கள் விளையாட்டு துறை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு அளிக்க உள்ளோம். இதனால் நம் நாட்டின் ஆற்றல் ஆர்வம் ஆகியவற்றை அவர்களால் சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க முடியும் என்றார்.
பல்வேறு முக்கிய பங்குதாரர்களுக்கு அடைய ஒரு குறிப்பிடத்தக்க பாலமாக விளையாட்டு பார்க்கிறோம். ‘இணைத்தல் அபிலாஷைகளை’ நமது பிராண்டு தத்துவத்திற்கு இணங்க, விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதில் நாங்கள் நம்புகிறோம், எமது நாட்டை அவர்களது ஆற்றல், ஆர்வம், ஆர்வம் ஆகியவற்றால் முன்னெடுக்க முடியும். “
இந்தியாவில் கியா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள மற்றொரு எலெக்ட்ரிக் மாடல் EV9 GT-Line எஸ்யூவி ஆடம்பரமான வசதிகள் பெற்று ₹…
390 டியூக் பைக்கில் இருந்து பெறப்பட்ட புதிய 5 அங்குல டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்டர் பெறுகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான…
இந்தியாவில் மிகவும் ஆடம்பர வசதிகள் கொண்ட கியா நிறுவனத்தின் புதிய கார்னிவல் எம்பிவி மாடல் விற்பனைக்கு ரூபாய் 63,90,000 விலையில்…
எம்ஜி மோட்டார் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி அமைந்த பிறகு வெளியான வின்ட்சர் EV காரில் மிகவும் தாராளமான இடவசதியை பெற்று…
வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் புதுப்பிக்கப்பட்ட…
இந்தியாவின் முன்னணி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது பிரபலமான ஸ்கூட்டர் வரிசைகளில் ஒன்றான ஆரம்ப நிலை S1X மாடலின் ரேஞ்ச்…