இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகை நீட்டிப்பு – ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
கோவிட்-19 வைரஸ் பரவலால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகைகளுக்கு கூடுதலான அவகாசத்தை மோட்டார் ...
Read more