சென்னையில் மினி கார் உற்பத்தி ஆரம்பம்

பிஎம்டபிள்யூ சென்னை ஆலையில் மினி பிராண்டு கார்களின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. மினி கன்ட்ரிமேன் கார்கள் தற்பொழுது முழுமையான கட்டமைப்பில் இறக்குமதி செய்யப்படுகின்றது.

3 விதமான வேரியண்ட்களை சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில் அசெம்பிள் செய்ய தொடங்கியுள்ளனர். அவற்றில் இரண்டு டீசல் வேரியண்ட் மற்றும் ஒன்று பெட்ரொல் வேரியண்ட். இதனால் விலை குறையும். மேலும் கார்களின் டிமான்ட் குறையும்.

மினி ஓன் கன்ட்ரிமேன்

தற்பொழுது இந்தியாவில் விற்பனையில் உள்ள மாடல்கள் மற்றும் விலை விவரங்கள்..

மினி கூப்பர்: ரூ 26,60,000
மினி கூப்பர் எஸ்: ரூ 29,90,000
மினி கூப்பர் கன்வெர்ட்பிள்: ரூ 32,50,000
மினி ஓன் கன்ட்ரிமேன்: ரூ 23,50,000
மினி கூப்பர் டி கன்ட்ரிமேன்: ரூ 25,60,000
மினி கூப்பர் டி கன்ட்ரிமேன் ஹை: ரூ 28,90,000
மினி கூப்பர் எஸ் கன்ட்ரிமேன்: ரூ 34,20,000
மினி கூப்பர் எஸ் கன்ட்ரிமேன் ஹை: ரூ 37,50,000

Exit mobile version