ஜனவரி 2025ல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை மூன்று சதவீதம் வரை உயருகின்றது.!
இந்தியாவின் ஆடம்பர எஸ்யூவி சந்தையில் பிரபலமாக விளங்குகின்ற பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் இந்திய தயாரிப்புகள் அதாவது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற மாடல்களும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற ...