Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஜூன் மாதம் வெளிவரும்

by MR.Durai
6 January 2025, 2:05 pm
in Auto News
0
ShareTweetSend
இந்தியாவில் மிக எதிர்பார்க்கப்படும் கார்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி முதன்மை வகிக்கின்றது. வருகின்ற ஜூன் மாதம் விற்பனைக்கு வருவதனை உறுதி செய்துள்ளது. மேலும் ஜூன் முதல் முன்பதிவு தொடங்குகின்றது.

10 விதமான மாறுபட்டவையில் வெளிவரவுள்ள ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி இந்திய எஸ்யூவி சந்தையில் தனியான இடத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈக்கோஸ்போர்ட் காரில் இந்தியாவிலே முதன்முறையாக அதிநவீன அவசர கால சேவையை வழங்கவுள்ளது. விபத்து நேரிட்டால் உடனடியாக உங்கள் அலைபேசி 108 சேவை மையத்திற்க்கு அழைத்து உதவி கோரும். இதனால் விரைவாக விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி கிடைக்கும்.

வரும் ஜூன் 1 முதல் முன்பதிவு தொடங்கின்றது. மேலும் ஜூன் 11 தேதி முதல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: Ecosport
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version