• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

அசத்தும் ரெனோ ட்விஸி கான்செப்ட்

by MR.Durai
27 April 2013, 2:32 pm
in Auto News
0
ShareTweetSend
பார்முலா 1 தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ரெனோ ட்விஸி ஸ்போர்ட் எஃப்-1 எலக்ட்ரிக் கான்செப்ட் காரினை உருவாக்கியுள்ளது. ரெனோ ட்விஸி ஸ்போர்ட் எஃப்-1 கார் பார்முலா 1 கார்களில் பயன்படுத்தப்படும் நுட்பமான KERS நுட்பத்தினை பயன்படுத்தியுள்ளனர்.
KERS என்றால் என்ன
KERS (Kinetic Energy Recovery System) என்றால் ஆற்றலை மீட்டு சேமித்து வைத்து தேவைப்படும்பொழுது எஞ்சினுக்கு உடனடியாக ஆற்றலை கொடுத்து வேகமாக இயங்க வைக்கும் நுட்பம் ஆகும். பிரேக் செய்ப்படும்பொழுது வீணாகும் ஆற்றலை மீட்டு சேமிக்கும்.
KERS அமைப்பில் மூன்று விதமான பாகங்கள் உள்ளன. அவை எலக்ட்ரிக் மோட்டார் ஜெனரேட்டர் யூனிட், லித்தியம் ஐன் பேட்டரி மற்றும் KERS கட்டுப்பாடு அமைப்பு.
Twizy Renault Sport F1 Concept With KERS
பார்முலா 1 கார்களை போல ரெனோ ட்விஸியில் ஃப்ரன்ட் ஸ்பாய்லர், சைட் பாட்,  ரியர் விங், டிஃப்யூசர், ரியர் வியூ மிரர் மற்றும் எல்இடி மற்றும் மழைக்கால விளக்குகளை பயன்படுத்தியுள்ளனர்.  இதனால் மிக ஸ்போர்டிவான தோற்றத்தில் ட்வ்ஸி விளங்குகின்றது.
சாதரண ட்விஸி கார் 17பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.
ரெனோ ட்விஸி ஸ்போர்ட் எஃப்-1 காரில் KERS நுட்பத்தினை பயன்படுத்தபட்டுள்ளது. இதன் ஆற்றல் 97பிஎச்பி ஆகும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 109 கிமீ ஆகும். 0-100 கிமீ வேகத்தை 13 விநாடிகளில் எட்டிவிடும்.
ரெனோ ட்விஸி ஸ்போர்ட் எஃப்-1 காரில் பயன்படுத்தப்பட்டுள்ள டயர் பார்முலா ரெனோ 2.0 ரேஸ் காரின் டயராகும். மேலும் இதன் ஸ்டீயரிங் பார்முலா ரெனோ 3.5 ரேஸ் காரில் பயன்படுத்தப்பட்ட ஸ்டீயரிங்கினை அடிப்படையாக கொண்டது.
தற்பொழுது ரெனோ ட்விஸி ஸ்போர்ட் எஃப்-1 உற்பத்தி செய்வதற்க்கான திட்டம் இல்லை என ரெனோ தெரிவித்துள்ளது.

Tags: RaceRenault
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version