• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

எம்வி அகஸ்டா சூப்பர் பைக்குகள் இந்தியா வருகை

by MR.Durai
19 August 2015, 12:21 pm
in Auto News
0
ShareTweetSend
உலக புகழ்பெற்ற எம்வி ஆகஸ்டா சூப்பர் பைக்குகளை கைனெட்டிக் நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.  எம்வி அகஸ்டா தலைமையிடம் இத்தாலி ஆகும்.
எம்வி அகஸ்டா புரூட்டேல் 800 ட்ராக்ஸ்டேர்
எம்வி அகஸ்டா புரூட்டேல் 800 ட்ராக்ஸ்டேர்

எம்வி அகஸ்டா என்பதன் விளக்கம் மெக்கேனிக்கா வெர்க்ஹிரோ அகஸ்டா ஆகும். 1945ம் ஆண்டு முதல் எம்வி அகஸ்டா செயல்பட்டு வருகின்றது. இந்தியாவின் கைனெட்டிக் நிறுவனத்துடன் இணைந்து சூப்பர் பைக்குகளை வரும் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

நாட்டில் உள்ள முன்னணி நகரங்களில் சிறப்பான சேவை மற்றும் சர்வீஸ் வழங்கும் வகையில் அமைக்கும் முயற்சியில் கைனெட்டிக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாகவோ அல்லது பாதி வடிவமைக்கப்பட்டு மீதி பாகங்களை இங்கே வடிவமைத்து விற்பனை செய்யப்படும் செமி-நாக்டூ டவுன் முறையிலோ விற்பனைக்கு வரலாம்.

எம்வி அகஸ்டா சூப்பர் பைக் மாடல்கள் புரூட்டேல் 675 , புரூட்டேல் 800 , புரூட்டேல் 1090 , புரூட்டேல் 800 ட்ராக்ஸ்டேர் , எஃப்4 , எஃப்3 800, எஃப்3 675 , ரைவல் மற்றும் டூரிஷ்மோ வெலாஸ் 800 போன்ற சூப்பர் பைக் மாடல்கள் இந்தியாவிற்க்கு வரவுள்ளன.

அனைத்து மாடல்களும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் இந்திய சந்தையை வந்தடையும். முதற்கட்டமாக வரும் நவம்பரில் விற்பனை தொடங்கப்பட உள்ளது.
எம்வி அகஸ்டா பைக்குகளின் விலை ரூ.12 லட்சத்தில் தொடங்கி 33 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.

MV Agusta super bikes India launch confirmed

Tags: MV Agusta
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version