• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ஜாகுவார் எஃப் டைப் கார் அறிமுகம்

by MR.Durai
9 July 2013, 2:22 am
in Auto News
0
ShareTweetSend
உலகின் மிக சிறந்த வடிவமைப்புக்கான விருதினை வென்ற ஜாகுவார் எஃப் டைப் கார் இந்தியாவில் ரூ.1.37 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. முழுமையான கட்டமைகப்பட்ட கார்களாக எஃப் டைப் இறக்குமதி செய்யப்படுகின்றது.

பல்வேறு விதமான நவீன வசதிகளை கொண்டாதாக எஃப் டைப் கார்கள் கிடைக்கும் . இரண்டு விதமான மாறுபட்டவைகளில் இந்தியாவில் எஃப் டைப் கிடைக்கும். அவை வி8 எஸ் மற்றும் வி6 எஸ் ஆகும்.

வி6 எஸ்

ஜாகுவார் எஃப் டைப் வி6 எஸ் வேரியண்டில் 3.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 375பிஎச்பி மற்றும் டார்க் 480என்எம் ஆகும். 8 வேக ஆட்டோமேட்டிக் டபுள் கிளட்ச் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

0-100கிமீ வேகத்தினை தொட 4.9 விநாடிகளில் எட்டிவிடும். உச்சகட்ட வேகம் மணிக்கு 275கிமீ ஆகும்.

ஜாகுவார் எஃப் டைப் கார்

வி8 எஸ்

ஜாகுவார் எஃப் டைப் வி8 எஸ் வேரியண்டில்5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 490பிஎச்பி மற்றும் டார்க் 625 என்எம் ஆகும். 8 வேக ஆட்டோமேட்டிக் டபுள் கிளட்ச் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

0-100கிமீ வேகத்தினை தொட 4.3 விநாடிகளில் எட்டிவிடும். உச்சகட்ட வேகம் மணிக்கு 300கிமீ ஆகும்.

ஜாகுவார் எஃப் டைப் கார் விலை விபரம் (மும்பை விலை)

ஜாகுவார் எஃப் டைப் வி6 எஸ் விலை ரூ.1.37 கோடி

ஜாகுவார் எஃப் டைப் வி8 எஸ் விலை ரூ.1.61 கோடி

Tags: JaguarSports Car
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version