• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

டாடா பிரைமா டிரக் பந்தயத்தில் ஸ்டூவர்ட் ஆலிவர் வெற்றி

by MR.Durai
16 March 2015, 8:16 am
in Auto News
0
ShareTweetSend
டாடா பிரைமா டி1 டிரக பந்தயத்தின் இரண்டாவது ஆண்டில் கேஸ்டரால் வெக்டான் அணியின் வீரர் ஸ்டூவர்ட் ஆலிவர் வெற்றி  இரண்டாவது முறையாக சாம்பியன் படத்தை வென்றுள்ளார்.
டாடா பிரைமா டிரக்

பிரைமா டிரக் பந்தயத்தில் மோத்தம் 6 அணிகள் பங்கேற்றன. அவை . கேஸ்ட்ரால் வெக்டான் குழு, கும்மின்ஸ் குழு , டாடா மோட்டார்ஸ்போர்ட்ஸ் குழு , டீலர் வேரியர்ஸ் குழு , டேர்டெவில்ஸ் டீலர் குழு , அலையட் பாட்னர்ஸ் குழு போன்றவை ஆகும்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் கேஸ்ட்ரால் வெக்டான் அணியின் ஸ்டூவர்ட் ஆலிவர் முதலிடத்தினை பெற்றார். அவரை தொடர்ந்து அலையட் பாட்னர்ஸ் அணியின் ஸ்டீவ் தாமஸ் மற்றும் மூன்றாவது இடத்தை டாடா மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணியை சேர்ந்த ஸ்டீவன் பவெல் பெற்றார்.

ரேஸ் போட்டிக்காக 12 பிரைமா டிரக்குள் 8.9 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதன் ஆற்றல் 375எச்பி மற்றும் டார்க் 1550என்எம் ஆகும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 130கிமீ ஆகும்.

வாப்கோ , ஜெகே டயர்ஸ், கம்மின்ஸ் கேஸ்ட்ரால் மற்றும் டாடா டெக்னாலஜீஸ் போன்ற நிறுவனங்கள் முக்கிய ஸ்பான்சர்களாக திகழ்ந்தனர்.

Tags: RaceTata
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version