• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

புதிய மாருதி எர்டிகா அக்டோபர் 15 முதல்

by MR.Durai
13 October 2015, 11:22 am
in Auto News
0
ShareTweetSend
மாருதி எர்டிகா எம்பிவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் வரும் அக்டோபர் 15ந் தேதி விற்பனைக்கு வருகின்றது. மாருதி சுஸூகி எர்டிகா எம்பிவி காரில் சிவிடி ஆட்டோமேட்டிக் மற்றும் டீசல் ஹைபிரிட் மாடலில் வரவுள்ளது.
மாருதி எர்டிகா

எர்டிகா எம்பிவி காரின் பெட்ரோல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் சியாஸ் காரில் உள்ளது போல எர்டிகா டீசல் மாடலில் SHVS மினி ஹைபிரிட் அமைப்பு இருக்கும்.

முன்பக்க பம்பர் மற்றும் பின்புற பம்பர் கிரில் , புதிய அலாய் வீல்  போன்றவை  புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்தில் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் , ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் போன்றவை பெற்றுள்ளது.

93.7 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 130என்எம் ஆகும். இதில் மெனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் வரவுள்ளது.

88.8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 200என்எம் ஆகும். இதில் மெனுவல் ஆப்ஷனில் வரவுள்ளது.

வரும் 15ந் தேதி அதிகார்வப்பூர்வமாக புதிய மாருதி எர்டிகா விற்பனைக்கு வருகின்றது.

Maruti Ertiga Facelift To launch on October 15
Tags: MPV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version