• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி

by MR.Durai
28 March 2013, 7:39 am
in Auto News
0
ShareTweetSend
7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவிகளில் சிறப்பான விற்பனையில் 10க்கு மேற்பட்ட கார்கள் உள்ளன. குறிப்பாக மஹிந்திரா எக்ஸ்யூவி500, போலிரோ டாடா சபாரி ஸ்டோரம், டாடா சுமோ, டாடா சபாரி, சாங்யாங் ரெக்ஸ்டான், இசுசூ எம்யூ7 மஹிந்திரா குவான்டோ மேலும் பல சொகுசு கார்களும் இந்தியாவில் உள்ளன.

இவற்றில் ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் சார்பாக பரிந்துரைக்கப்படும் 7 சீட்டர் எஸ்யூவி என்றால் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி கார்தான். இந்த கேள்வினை கேட்டவர் சங்கப்பலகை அறிவன் ஆவார்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார் இந்தியாவின் மிக வேகமாக விற்க்கும் எஸ்யூவி காராகும். மேலும் இரண்டு விதமான புதிய வேரியண்ட்கள் விரைவில் வெளிவரவுள்ளன.
 நல்ல சிறப்பான தோற்றத்தால் பலரின் உள்ளத்தை கவர்ந்துள்ள எக்ஸ்யூவி தற்பொழுது 3 விதமான மாறுபட்டவை கிடைக்கின்றது. மஹிந்திரா எக்ஸ்யூவி 500 விலை ரூ 12.25 இலட்சம் முதல் 14.98 வரை கிடைக்கின்றது. இரண்டு விதமான மாறுபட்டவையில் 2 வீல் டிரைவ் மற்றும் ஒன்றில் 4 வீல் டிரைவ் ஆகும்.

3 மாறுபட்டவையிலும் 2179 சிசி 4 சிலிண்டர் 16 வால்வ்கள் பொருத்தப்பட்ட எம்ஹவாக் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்சமாக வெளிப்படும் ஆற்றல் 140 பிஎச்பி ஆகும். 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

இதன் மைலேஜ் நகரங்களில் லிட்டருக்கு 10 முதல் 12 கிமீ மற்றும் நெடுஞ்சாலையில் 15 கிமீ வரை கிடைக்கின்றதாம்.

டிஸ்க் பிரேக்களை பயன்படுத்தியுள்ளனர். 7 விதமான வண்ணங்களில் கிடைக்கின்றது. 70 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் கிடங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

mahindra xuv 500

ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரொல், பார்க்கிங் சென்ஸார், ஏபிஎஸ், காற்றுபைகள், இம்மொபைல்சர், எஞ்சின் வார்னிங், க்ராஸ் சென்சார், என பல்வேறு விதமான பாதுகாப்பு வசதிகளை கொண்ட காராகும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி விலை விபரங்கள்..

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 W6 2D– ரூ 12.25 இலட்சம்

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 W8 2D–ரூ 13.85 இலட்சம்

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 W6 4D–ரூ 14.98 இலட்சம்

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 பேஸ்புக் விருப்பம் 10 இலட்சத்தை தொட்டடுள்ளது நீங்களும் விரும்ப www.facebook.com/MahindraXUV500

கூடவே ஆட்டோமொபைல் தமிழனை விரும்ப Automobiletamilan Fan page

Tags: MahindraSUV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version