• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மஹிந்திரா ஸ்கார்பியோ ஆட்டோமெட்டிக் விரைவில்

by MR.Durai
23 March 2015, 9:48 am
in Auto News
0
ShareTweetSend

மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி காரின் ஆட்டோமெட்டிக் மாடல் தற்பொழுது சோதனை ஓட்டத்தில உள்ளதால் விரைவில் ஸ்கார்பியோ ஆட்டோமெட்டிக் விற்பனைக்கு வரவுள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ சோதனை ஓட்டம்

ஸ்கார்பியோ எஸ்யூவி காரில் மெனுவல் மாடல் மட்டுமே தற்பொழுது விற்பனையில் உள்ள நிலையில் தானியங்கி மாடலை மஹிந்திரா நிறுவனம் சோதனை ஓட்டத்தில் ஈடுபத்தி வருகின்றது.

ஸ்கோர்பியோ ஆட்டோமெட்டிக் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. டாப் மாடலான எஸ்10 வேரியண்டில் 6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும்.

மேலும் மெனுவல் வேரியண்ட்டை விட ரூ.1 லட்சம் வரை விலை கூடுதலாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

படிக்க   ஸ்கார்பியோ முழுவிபரம்

நீங்களும் சோதனை ஓட்ட கார்களை படம் பிடித்து அனுப்பலாம். எவ்வாறு அறிய க்ளிக் பன்னுங்க . சோதனை படங்கள்

image credits : motoroctane.com

Tags: Mahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version