• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மஹிந்திரா TUV300 எஸ்யுவி அறிமுகம்

by MR.Durai
30 July 2015, 2:20 pm
in Auto News
0
ShareTweetSend
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய டியூவி300 எஸ்யுவி வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய மஹிந்திரா TUV300 எஸ்யுவி என்றால் Tough utility vehicle 3OO (3 double ‘Oh’) ஆகும்.
மஹிந்திரா TUV300 எஸ்யுவி
மஹிந்திரா TUV300 எஸ்யுவி

புத்தம் புதிய மாடலாக வந்துள்ள மஹிந்திரா TUV300 எஸ்யுவி வேறு எந்த மாடலலுக்கு மாற்று மாடலில்லை. இந்த மாடலின் வடிவ தாத்பரியங்களை உலகின் மிக பிரபலமான இத்தாலி டிசைன் நிறுவனம் பினின்ஃபரீனாவின் உதவியுடன் சென்னை மஹிந்திரா ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

நகர மக்களின் ரசனைக்கேற்ப இந்த TUV300 எஸ்யுவி வடிவமைக்கப்பட்டுள்ளது. நகரபுறங்களிலும் உள்ள நடுத்தர மக்களின் எஸ்யுவி காராக வலம் வருவதற்க்கு வாய்ப்புகள் உள்ளது.

போர்களத்தில் பயன்படுத்தப்படும் ராணுவ டாங்கிகளின் அடிப்படையாக கொண்ட கான்செப்ட்டில் இந்த புதிய எஸ்யூவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

TUV300 எஸ்யுவி காரில் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை எம் ஹாக் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜின் சிறப்பான ஆற்றல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தினை அளிக்கும்.

இன்னும் 6 வாரங்களில் சந்தைக்கு வரவுள்ள இந்த புதிய மஹிந்திரா TUV 300 சந்தைக்கு வரவுள்ளது.

மஹிந்திரா டியூவி300 வீடியோ

[youtube https://www.youtube.com/watch?v=MEeJe4kDKmg]
Mahindra reveals all new upcoming SUV named TUV300

Tags: Mahindra
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version