• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மெர்சிடிஸ்-பென்ஸ் தானியங்கி கார் டீசர்

by MR.Durai
3 January 2015, 7:12 am
in Auto News
0
ShareTweetSend
உலகின் மிக சிறந்த சொகுசு  கார் தயாரிப்பு நிறுவனங்களில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களுக்கு தனிமதிப்பு உள்ள நிறுவனமாகும். எதிர்கால உலகத்தினை கருத்தில் கொண்டு தானியங்கி காரின் டீசர் படத்தினை வெளியிட்டுள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் தானியங்கி கார்

தானியங்கி கார்களின் மீது நிறுவனங்கள் தனி கவனத்தினை செலுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தானியங்கி காரின் டீசரை வெளிப்படுத்தியுள்ளது.
சென்சார்கள் மற்றும் கேமாராவின் உதவியுடன் நாம் செல்ல நினைக்கும் இடத்திற்க்கு அழைத்து செல்லும் கார்தான் தானியங்கி கார்களாகும்.
Mercedes-Benz teases autonomous driving concept
மெர்சிடிஸ்-பென்ஸ் வெளியிட்டுள்ள டீசர் படத்தில் மிக நவீன எரோடைனமிக்ஸ் நுட்பத்தால் உருவாக்கப்படும். மேலும் பல நவீன பொழுதுபோக்கு வசதிகளை பெற்ற காராக விளங்கும்.  
ஜனவரி 6 முதல் 9 வரை நடக்கவுள்ள 2015 கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் மெர்சிடிஸ் தானியங்கி கார் காட்சிக்கு வரவுள்ளது.
முதன்முதலாக சென்சார்கள், கேமரா போன்றவற்றின் உதவியுடன் இயங்கும் கூகுள் தானியங்கி காரினை பிரபல இனையதளமான கூகுள் முதலில் உருவாக்க தொடங்கியது. தற்பொழுது இந்த கார் சோதனை ஓட்டத்தில் உள்ளது
மேலும் அறிய; கூகுள் தானியங்கி கார் உற்பத்தி

Mercedes-Benz autonomous driving concept teases

Tags: Mercedes-Benz
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version