Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

யமஹா ஃபேஸர் 250 பைக்கில் ஏபிஎஸ் வரலாம்..!

by MR.Durai
17 May 2017, 7:02 pm
in Auto News
0
ShareTweetSend

சமீபத்தில் விற்பனைக்கு வந்த யமஹா FZ25 நேக்டு ஸ்போர்ட்டிவ் பைக்கின் அடிப்படையில்அலங்கரிக்கப்பட்ட அதாவது ஃபேரிங் செய்யப்பட்ட யமஹா ஃபேஸர் 250 அல்லது யமஹா FZ250 பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யமஹா ஃபேஸர் 250

மிக வேகமாக வளர்ந்து வரும் 200 சிசி முதல் 350 சிசி வரையிலான பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட யமஹாவின் எஃப்இசட்25 பைக்கில் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

FZ25 பைக்கில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.  148 கிலோ எடை கொண்ட எஃப்இசட் 25 பைக்கில் 14 லிட்டர் கொள்ளளவுகொண்ட எரிபொருள் கலன் மற்றும் 160 மீமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றதாக உள்ளது. ஆனால் இதில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாகவும் வழங்கப்படவில்லை

இந்த பைக்கின் அடிப்படையிலே கூடுதலாக முகப்பில் ஃபேரிங் செய்து ஃபுல் ஃபேரிங் மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் . அவ்வாறு அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இந்த மாடலில் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளது, எனவே கூடுதலான கவனத்தை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறக்கூடும். இதுகுறித்து எவ்விதமான அதிகார்வப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. யமஹா ஃபேஸர் 250 பைக் வரும்பொழுது சற்று ஃஎப்இசட்25 பைக்கை விட கூடுதலான விலையில் அறிமுகம் செய்யப்படும்.

[foogallery id=”16177″]

 

Tags: Yamaha
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version