• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

யமஹா YZF-R3 பைக் ஆகஸ்ட் 11 முதல்

by MR.Durai
27 July 2015, 2:09 am
in Auto News
0
ShareTweetSend
வரும் ஆகஸ்ட் 11ந் தேதி யமஹா YZF-R3 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்போர்ட் ரக யமஹா YZF-R3 பைக் நல்ல வரவேற்பினை பெறும்.
யமஹா YZF-R3 பைக்
யமஹா YZF-R3 பைக் 

ஸ்கூட்டர் மற்றும் தொடக்க நிலை பைக்குகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் யமஹா சூப்பர் ஸ்போர்ட் பைக்குகளை அறிமுகம் செய்து வருகின்றது.

யமஹா YZF-R3 பைக்கில் 40.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த 321சிசி என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் முறுக்கு விசை 29.6 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளனர்.

யமஹா YZF-R3 பைக் விலை ரூ.3 லட்சம் முதல் 3.50 லட்சத்திற்க்குள் இருக்கும். இதற்க்கு போட்டியாக கவாஸாகி நின்ஜா 300 விளங்கும்.

யமஹா YZF-R3 பைக் 

Yamaha Plan to Launch YZF-R3 bkie in India in August 11, 2015

Tags: Yamaha
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version