• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரெனோ க்விட் கார் வாங்கலாமா ? சில முக்கிய விபரங்கள்

by MR.Durai
30 September 2015, 9:26 am
in Auto News
0
ShareTweetSend
க்விட் கார் வாங்கலாமா ? மற்ற தனது போட்டியாளர்களுடன் ரெனோ க்விட் தனித்து தெரிவதற்க்கான முக்கிய காரணங்கள் என்ன ? ஆல்ட்டோ 800 மற்றும் இயான் கார்களை விட எவ்வாறு க்விட் தனித்து தெரிகின்றது என்பதனை கானலாம்.
ரெனோ க்விட்

ரெனோ க்விட் கார் சவாலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளதால் தன போட்டியாளர்களுக்கு மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆல்ட்டோ 800  , இயான் போன்ற கார்கள் மிகுந்த நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

1. மைலேஜ்

தனது போட்டியாளர்களை விட அதிக மைலேஜ் தரவல்லதாக ரெனோ க்விட் விளங்குகின்றது. க்விட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும். இயான் மற்றும் ஆல்ட்டோ 800 கார்களின் மைலேஜ் சற்று குறைவு.

2. ஆற்றல்

தனது போட்டியாளர்கள் போலவே 800சிசி பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் வந்துள்ள க்விட் காரின் ஆற்றல் 53.2பிஎச்பி ஆகும். இயான் காருடைய ஆற்றல் 54பிஎச்பி ஆகும். ஆல்ட்டோ 800 வெறும் 47பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.

3. இடவசதி

தனது போட்டியார்களுடன் ஒப்பீடுகையில் கூடுதல் வீல்பேசினை பெற்று விளங்கும் ரெனோ க்விட் காரின் லெக்ரூம் ஹேட்ரூம் வசதிகள் சிறப்பாக உள்ளது.

4. பூட்ஸ்பேஸ்

தொலை தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் அதிக லக்கேஜ் ஸ்பேஸ் அதாவது 300லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது.

5. தொடுதிரை அமைப்பு

க்விட் காரை விடகூடுதல் விலையுள்ள மற்ற பிரிவு கார்களில் கூட தொடுதிரை அமைப்பு இல்லை. ஆனால் க்விட் காரில் உள்ள தொடுதிரை வசதியுடன் நேவிகேஷன் அமைப்பினை பெற இயலும்.

6. தனி கவனம்

ரெனோ நிறுவனம் க்விட் காரின் மீது மட்டும் தனி கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. அதாவது க்விட் காருக்கான தனியான மொபைல் ஆப்ளிகேஷன் 24X7 மணி நேர சேவை வழங்க உள்ளது.

7. துனைகருவிகள்

ரெனோ க்விட் காரை பிரிமியம் காராக மாற்றும் வகையில் 60க்கு மேற்பட்ட துனைகருவிகளை வழங்கியுள்ளது.

ரெனோ க்விட் கார் விலை

  • க்விட் ஸ்டான்டர்டு – ரூ.3,10 லட்சம்
  • க்விட் RXE – ரூ.3.47 லட்சம்
  • க்விட் RXE(O) – ரூ.3.54 லட்சம்
  • க்விட் RXL – ரூ.3.73 லட்சம்
  • க்விட் RXT – ரூ.4.08 லட்சம்
  • க்விட் RXT (O)- ரூ.4.19 லட்சம்
{ சென்னை ஆன்ரோடு விலை }
Tags: Renault
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version