Site icon Automobile Tamilan

ரோல்ஸ் ராய்ஸ் ரயீத் கார் விரைவில்

ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் சில வாரங்களுக்கு முன் ரயீத் ஸ்போர்ட்ஸ் கூபே ரக காரின் டீசர்கள வெளியிடப்பட்டன. ரயீத் கார் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் செடான் காரினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.ரயீத் கார் வருகிற ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

 ரயீத் 6.6 லிட்டர் கொள்ளவு கொண்ட டிவீன் டர்போ V 12 என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 600BHP சக்தினை வெளிப்படுத்தும். 5 விநாடிகளுக்கு குறைவான நேரத்தில் 100km/h வேகத்தை தொடும்.

வருகிற ஜூலை மாதத்தில் இந்தியாவில் வெளிவரும் எனெதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் மேலும் இரண்டு புதிய ஷோரூம்களை அகமதாபாத் மற்றும் சண்டிகரில் துவக்க உள்ளது.

Exit mobile version