• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

லம்போர்கினி கார் வரலாறு – Auto News in Tamil

by MR.Durai
7 September 2012, 3:51 am
in Auto News
0
ShareTweetSend
வணக்கம் தமிழ் உறவுகளே….
உலக அளவில் கார் உற்பத்தியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தாலும் தனக்கேன தனி அடையலாம் கொண்ட நிறுவனங்கள் ஒரு சில அவற்றில் லேம்போர்கனி தனி முத்திரை பதித்து வருகிறது. லம்போர்கினி நிறுவனத்தின் வரலாறு மற்றும் சிறப்புகளை கானலாம்.

குடும்பம்

இத்தாலி நாட்டின் சேன்டோ பகுதியில் திராட்ச்சி(விவசாய குடும்பத்தில்) தோட்டங்களில் பிறந்தவர்தான்  Ferruccio Elio Arturo Lamborghini 

(Apr 28, 1916 – Feb 20, 1993)
லம்போர்கினி விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் விவசாயத்திற்க்கு பயன்படுத்தும் தொழில்நுட்ப்த்தை(டிராக்டர்..) உருவாக்குவதில் ஆர்வம் கொண்டார். இராண்டாம் உலக போரில் இத்தாலி இரானுவ வாகனங்களுக்கான மெக்கானிக்காக செயல்பட்டார். அதன் விளைவு சிறைவாசம் சில காலம். விடுதலை அடைந்த பின் திருமணம் செய்து கொண்டார்.1947 ஆம் ஆண்டு முதல் ஆண் குழந்தை Antonio “Tonino” Lamborghini. ஆனால் அவர் மனைவி Maria Clelia Monti இறந்து போகிறார். இராண்டாவது  மனைவி Annita Borgatti விவாகரத்து பெற்றார். 58 வயதில் லம்போர்கினி மீண்டும்  திருமணம் செய்து கொண்டார். Maria Theresa Lamborghini மூன்றாவது மனைவிக்கு பிறந்தது பெண் குழந்தை Patrizia Lamborghini.


லம்போர்கினி  வரலாறு

லம்போர்கினி  1948 ஆம் ஆண்டு Lamborghini Trattori என்கிற டிராக்டர் உற்பத்தி   தொழிற்சாலையை துவக்கினார். இத்தாலி நாட்டில் சிறப்பான இடத்தை பெற்றது . 1959 ஆயில் ஹிட்டர். பின்பு ஏர் கண்டிசனிங்.



lamborghini tractor




Automobili Lamborghini S.p.A



லம்போர்கினி நிறுவனத்தின் முழு பெயர் Automobili Lamborghini S.p.A. 1963 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் Sant’Agata Bolognese உற்பத்தியை தொடங்கியது. சீறும் காளை லோகவை உருவாக்க காரணம் லம்போர்கினி காளை சண்டையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும் காளை சண்டையிலும் லேம்போர்கனி நிறுவனம் மூதலீடு செய்துள்ளது.


1963-1964



Lamborghini 350 GTV 173 கார்கள் உற்பத்தி  செய்தனர். Lamborghini 400 GT

273 கார்கள் உற்பத்தி  செய்தனர்.

1965-1966


1967-1972


1972-1980

1981-1987

1994-1998

1987-1994
தற்கால மாடல்
Lamborghini AVENTADOR LP 700-A
விலை; Price Rs. 3,75,00000

 Lamborghini GALLARDO spyder LP 560-4

விலை; Price Rs. 128,96,000


Auto News in Tamil
கார்களின் முழுமையான விவரங்களை தனியாக பதிவிடுகிறேன்…மேலும் 
இது ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் 101வது பதிவு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உள்ளங்களுக்கு நன்றிகள்………… 
thanks for lamborghini and wikipedia
Tags: HistoryLamborghini
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version