• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

1 லிட்டருக்கு 111 கீலோ மிட்டர் மைலேஜ் தரும் கார்

by MR.Durai
22 February 2013, 2:41 pm
in Auto News
0
ShareTweetSend
1 லிட்டர் டீசலுக்கு 111 கீலோ மிட்டர் மைலேஜ் சாத்தியமா ? சாத்தியம்தான் என உலகுக்கு உணர்த்த போகின்றது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்.
Volkswagen XL1 door

ஃபோக்ஸ்வேகன்  நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக இதற்க்காக முயற்சி செய்து வருகின்றது . வருகிற 2013 மார்ச் ஜெனிவா மோட்டார் ஷோவில் 111 கீமி தரக்கூடிய எக்ஸ்எல்1 ஹைபிரிட்  காரை காட்சி வைக்க உள்ளதை உறுதிபடுத்தியுள்ளது. இதன் கார்பன் அளவு 21g/kg வெளிப்படுத்தும். மேலும் பல தகவல்களை படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

ஃபோக்ஸ்வேகன் XL1 ஹைபிரிட்  காரில்  800 சிசி TDI டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் இதன் சிலிண்டர் எண்ணிக்கை 2 ஆகும். இதன் சக்தி 47 BHP வெளிபப்டுத்தும். இதனுடன் 27BHP வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டாரும் இனைக்கப்பட்டிருக்கும். 7 ஸ்பீடு டிவல் க்ளட்ச் DSG ட்ரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்படும். மின்சாரத்தை சேமிக்க ப்ளக்-இன் ஹைபிரிட் பேட்டரி பயன்படுத்தபடும்.

12.7 விநாடிகளில் 0-100km/hr தொடும். இதன் உச்சக்கட்ட வேகம் 160km/hr ஆகும்.

ஃபோக்ஸ்வேகன் XL1 கார் கார்பன் ஃபைபர் பாடியால் உருவாக்கப்படும். 2 இருக்கைகள் மட்டும் கொண்ட கார் ஆகும். இதன் எடை 795 கீலோகிராம் இருக்கும். இதன் நீளம் 3.8 மீட்டர் உயரம் 1.15 மீட்டர் மற்றும் அகலம் 1.66 மீட்டர்.

49.8 கீமி வேகத்தில்தான் பேட்டரியில் இயங்கும். இதில் 10 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் கலன் பயனபடுத்தியுள்ளனர்.

Tags: VolksWagen
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version