Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2014 டொயோட்டா கரொல்லா விபரங்கள்

by MR.Durai
7 June 2013, 5:17 pm
in Auto News
0
ShareTweetSend
2014 டொயோட்டா கரொல்லா இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மிக நேர்த்தியான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.   புதிய டொயோட்டா கரொல்லா காரின் உற்பத்தி நிலை படங்கள் மற்றும் தகவல்களை டொயோட்டா வெளியிட்டுள்ளது.

 ஃப்யூரியா என்ற கான்செப்ட் காரினை அடிப்படையாக வைத்து 2014 கரொல்லா வெளிவந்துள்ளது. 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என இரண்டு எஞ்சினும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பெட்ரோல் எஞ்சினில் மட்டும் இருக்கும். புதிய முகப்பு தோற்றம், கிரில் மாற்றம்,  எல்இடி விளக்குகள், புதிய எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரீங் முந்தைய ஸ்டீயரீங்கைவிட 5 % வரை மேம்படுத்தப்பட்டுள்ளது. 

உட்ப்புற கட்டமைப்பு மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடுதிரை, எஞ்சின் ஸ்டார்டர் பொத்தான் என மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும்.

Tags: Toyota
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version