• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

5 மாடல்களை ஓரங்கட்டிய யமஹா

by MR.Durai
25 August 2015, 7:26 am
in Auto News
0
ShareTweetSend
யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனையில் உள்ள 5 மாடல்களை தனது இணையத்தில் இருந்து நீக்கியுள்ளது. அவை SS 125, SZ-RR, YBR 110, YBR 125 மற்றும் SZ-S போன்ற மாடல்களாகும்.
YBR 110

இவற்றில் பெரும்பாலான மாடல்கள் குறைவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வந்தது. எஸ்எஸ் 125 மற்றும் ஒய்பிஆர் 125 போன்ற மாடல்களுக்கு மாற்றாக யமஹா சலுட்டோ 125 விற்பனைக்கு வந்தது.

எஸ்இசட்-ஆர்ஆர் பைக்கிற்க்கு மாற்றாக புதிய எஸ்இசட்-ஆர்ஆர் வெர்சன் 2.0
விற்பனையில் உள்ளது. ஒய்பிஆர் 110 மற்றும் எஸ்இசட்-எஸ் போன்றவை ரொம்ப நாளாக சந்தையில் உள்ளதால் அவற்றின் விற்பனையும் முடித்து கொண்டுள்ளது.

புதிதாக வந்தள்ள யமஹா சல்யூடோ சிறப்பான எரிபொருள் சிக்கனம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் என சந்தையின் தேவைக்கேற்ப இடம்பெற்றள்ளதால் நல்ல வரவேற்பினை பெற்று விளங்குகின்றது.

தற்பொழுது யமஹா நிறுவனத்தின் மாடல்கள் யமஹா க்ரூஸ் ,  சல்யூடோ 125 , SZ-RR V2.0, FZ V1.0, FZ FI V2.0, FZ-S V1.0, FZ-S FI V2.0, ஃபேஸர் 153cc, ஃபேஸர் FI V2.0, YZF-ஆர்15 V2.0 மற்றும் யமஹா ஆர்3.

மேலும் பெர்ஃபாமென்ஸ் ரக சூப்பர் பைக்குகள் FZ1, புதிய YZF ஆர்1 ,ஆர்1எம் மற்றும் விமேக்ஸ் க்ரூஸர் .

மேலும் ஸ்கூட்டர் வகையில் ஃபேசினோ , ஆல்ஃபா , ரே , ரே இசட் போன்றவை விற்பனையில் உள்ளது.

 Yamaha discontinues 5 models

Tags: MotorcycleYamaha
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version