Automobile Tamilan

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

BMW 5 Series LWB

இந்தியாவில் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி 2.0 வரி விதிப்பின் கீழ் அதிகபட்சமாக ரூ.13.6 லட்சம் வரை விலை குறைக்கப்பட உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் மினி கார்கள் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்டு மாடல்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்படுள்ள ஜிஎஸ்டி முறையில் ஆடம்பர நிறுவனங்களின் கார்களின் விலை பெரும் அளவில் சரிந்துள்ளது.

BMW GST price cut list

Model Variant Current From 22 Sep 25
BMW 2 Series Gran Coupe 218i M Sport 4,690,000 4,530,000
218i M Sport Pro 4,890,000 4,720,000
BMW 3 Series Long Wheelbase 320Ld M Sport 6,530,000 6,175,000
330Li M Sport 6,390,000 6,045,000
330Li M Sport 50 Jahre 6,400,000 6,055,000
BMW 5 Series Long Wheelbase 530Li M Sport 7,650,000 7,235,000
BMW 7 Series Long Wheelbase 740d M Sport 19,290,000 18,245,000
740i M Sport 18,970,000 17,945,000
BMW X1 X1 sDrive18i M Sport 5,240,000 5,060,000
X1 sDrive18d M Sport 5,590,000 5,215,000
BMW X3 X3 xDrive20d M Sport 7,830,000 7,310,000
X3 xDrive20 M Sport 7,630,000 7,120,000
BMW X5 X5 xDrive30d 10,230,000 9,550,000
X5 xDrive30d M Sport Pro 11,500,000 10,735,000
X5 xDrive40i M Sport Pro 11,300,000 10,545,000
X5 xDrive 40i 10,030,000 9,360,000
BMW X7 X7 xDrive40i M Sport 13,440,000 12,545,000
X7 xDrive40d DPE 13,440,000 12,545,000
X7 xDrive40d M Sport 13,840,000 12,915,000
BMW iX1 Long Wheelbase iX1 eDrive20L M Sport 4,990,000 4,990,000
BMW i5 i5 M60 xDrive 11,950,000 11,950,000
BMW iX iX50 13,950,000 13,950,000
BMW i7 i7 eDrive50 20,500,000 20,500,000
  i7 M70 25,800,000 25,800,000
BMW M340i M340i xDrive 7,820,000 7,395,000
  M340i xDrive 50 Jahre 7,690,000 7,275,000
BMW Z4 Z4 M40i 9,290,000 8,790,000
BMW M2 M2 10,600,000 10,025,000
BMW M4 M4 Competition 16,100,000 15,230,000
M4 CS 18,900,000 17,880,000
BMW M5 M5 20,500,000 20,070,000
BMW M8 M8 25,200,000 23,840,000
XM XM 26,000,000 25,455,000

 

அடுத்து மினி கார்களில் விற்பனையில் உள்ள கூப்பர் எஸ் விலை பட்டியல் பின் வருமாறு;-

MINI India – Ex-showroom Prices in INR

Model Variant Current From 22 Sep 25
MINI Cooper S Essential Pack 4,620,000 4,370,000
Classic Pack 5,195,000 4,915,000
Favoured Pack 5,500,000 5,200,000
JCW Pack 5,750,000 5,440,000

இந்தியாவில் 350சிசிக்கு குறைந்த திறன் பெற்ற மோட்டார்களிள்களில் உள்ள இரு மாடல்களும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

BMW Motorrad India – Ex-showroom Prices in INR

Model Variant Current From 22 Sep 25
BMW G 310 RR Standard 305,000 281,000
BMW C 400 GT Standard 1,175,000 1,083,000
Exit mobile version